Umayalgayathri / Aachis Style Kitchen
Chettinad Recipes "எளிமையான யதார்த்தம்"
Wednesday 29 January 2014
இஞ்சி ஊறுகாய்
இஞ்சி தொக்கு
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்
-
200 மில்லி ( 1கோப்பை )
இஞ்சி துருவல்
-
1 கோப்பை
பச்சை மிளகாய் துருவல்-½ கோப்பை
புளி
-
பெரிய எலுமிச்சை அளவு
Read more »
Monday 27 January 2014
நிப் பெயிண்டிங்
நான் வரைந்த நிப் பெயிண்டிங்
Read more »
Saturday 25 January 2014
வெள்ளை மொச்சைக் குழப்பு
தேவையான பொருட்கள்
வெள்ளை மொச்சை – ½ உளக்கு
வெங்காயம் – 1
பூண்டு பல் – 8
தக்காளி – 1
மஞ்சள் பொடி - சிறிதளவு
சாம்பார் பொடி – 1 மேசைக்கரண்டி
மல்லிப் பொடி – 1 மேசைக்கரண்டி
மிளகாய்ப் பொடி – ½ தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
Read more »
Thursday 23 January 2014
இன்று ஒன்று நன்று செய்...! - கவிதை - 9
கவிதை -9
நெல் ஒன்று –
பல
நெல்மணிகள்…..!
பல
செய்யும் மனிதா –
பூமி ஒன்றே…..
யோசித்துக் கொள்….?
(மனம்)
Read more »
Wednesday 22 January 2014
முக்கனி ஜீஸ் -1
Read more »
Tuesday 21 January 2014
Carrot Rice (கேரட் சாதம் )
தேவையான பொருட்கள்
கேரட்
துருவல்
-
1
கோப்பை
பச்சை
மிளகாய்
-
1
வெங்காயம் நறுக்கியது -
1
கோப்பை
கொத்தமல்லி
- சிறிதளவு
சாதம்
- 1 உளக்கு அரிசியில் ஆனது
உப்பு
- தேவையான அளவு
மிளகாய்ப் பொடி(Flakes)
- சிறிதளவு
Read more »
Saturday 18 January 2014
விடுகதை - 5
விடுகதை
21 வா
சலில் தியானம்
வண்ணமாய் எண்ணம்
அது என்ன
?
22
ஓன்றும் இல்லாதான்
இருக்க கணக்கதிகாரம்
யாரது ?
23
சலவை செய்வான்
சம்பளம் கிடையாது ?
யார் அவன் ?
24
உறங்கிய உயிர் எழும்
எழுந்த பின்
உயிராய் உறங்கும்
அது எது ?
25
நட்டார் கல் ஊரின் நடுவில்
நாடாதார்
யாருமில்லை?
எது?
ஆர். உமையாள் காயத்ரி.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)