Wednesday 5 February 2014

வாசமான சாம்பார் பொடி

வறுத்து முனுக்கின சாம்பார் பொடி


தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 மேசைக்கரண்டி
மிளகாய் – 25
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – ½ தேக்கரண்டி








வெந்தயம் – ¼ தேக்கரண்டி
மல்லி – 3 மேசைக்கரண்டி
அரிசி – 1 தேக்கரண்டி
கொப்பரைத் தேங்காய் – 2 மேசைக்கரண்டி



கருவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி




வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய், மல்லி, துவரம் பருப்பு,

கடலைப் பருப்பு  இவற்றை முதலில் போட்டு சற்று வறுக்க. பின் சீரகம்,

மிளகு, வெந்தயம், அரிசி,சேர்த்து  சற்று வறுக்க பின் தேங்காய், 

கருப்பிலையிட்டு வறுக்கவும். 

ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்




வாசமான சாம்பார் பொடி. ரெடி. இதை தேவைப்படும் சமயம்
அவ்வப்போது உடனே தயார் செய்து கொள்ளலாம்.


                                                       Ha...Ha...Ha....!!!   I Am Ready....!


வீட்டையே மணக்க வைக்கும் சாம்பார் உங்கள் வீட்டையும் மணமாக்கட்டும்



ஆர்.உமையாள் காயத்ரி.
  

2 comments:

  1. நன்றி அம்மா... வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...

    ReplyDelete
  2. Dear Madam
    please give all measurement in Grams.
    So we can easily fixing

    ReplyDelete