Monday 26 May 2014

Thakkaali Dosai

தக்காளி தேசை







தேவையான பொருட்கள்

அரிசி - 1 உளக்கு

(பச்சரிசி or இட்லி அரிசி ஊறவைத்தது))
தக்காளி - 3


சோம்பு - 1 தே.க

பச்சைமிளகாய் - 2
பெருங்காயம் - சிறிது
உப்பு 


.






எல்லா பொருட்களையும் அரைத்துக் கொள்ளவும்


 உப்பு சேர்க்கவும்

.உடனே தேசையாக வார்க்கவும்.






                                                            தோசை தயார்...!!! 




          தேங்காய் சட்னி  அல்லது  தயிருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


R.umayal Gayathri.

5 comments:

  1. இப்போதான் உங்களோட எல்லா சமையல் குறிப்புகளையும் you tube ல் பார்த்து subscribe செய்திட்டேன். கையோடு உருளை,வெங்காய சட்னியும் மாலை நேர உணவான தோசைக்கு செய்தாச்சு.(இங்கு நாங்க இரவு உணவு 6மணிக்கெல்லாம் முடித்திடுவோம்.) எனது மகிழ்ச்சி எல்லாமே உங்க குறிப்பு எல்லாமே வெஜிடேரியனா இருப்பது.கண்டிப்பா ஒவ்வொன்றா செய்துபார்க்கப்போறேன். கருத்தும் சொல்வேன்.
    இதில் அரிசி ஊறப்போடுவதில்லையா?.போடுவதாயின் எவ்வளவு நேரம்?

    ReplyDelete
    Replies
    1. பச்சரிசி என்றால் 1 மணி நேரம் போதும். இட்லி அரிசி என்றால் கூடுதல் நேரம் வேண்டும். மறந்து விட்டோம் என்றால் ( இரண்டு அரிசிக்கும் ) வெது வெதுப்பான வெந்நீரில் ஊறப் போடலாம். நீர் அதிகம் சூடானால் அரிசி வெந்தது போல் ஆகிவிடும். தோசை வார்க்கும் போது சரியாக வராது.

      Delete
    2. சைவம். அதனால் சைவக் குறிப்பு. you tube -ல் தங்களின் வருகையை வரவேற்கிறேன். 6 மணிக்கு இரவு உணவு எடுத்துக்கொள்வது நல்லது தான். அது தான் ஆரோக்கியமானது. தங்களின் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன் ப்ரியசகி.

      Delete
    3. தங்களுக்கு போன்று மற்றவர்களுக்கும் தோன்றும் என்பதால் பதிவிலும் அரிசி ஊறப் போடுவதை சேர்த்து விட்டேன்.

      Delete
  2. நாங்களுமே வெஜ்தான். ரெம்ப நன்றி உமையாள் உடன் பதில் தந்தமைக்கு.

    ReplyDelete