Wednesday 20 August 2014

கேரட்சூப் - 2




தேவையான பொருட்கள்
கேரட் - 1
வெங்காயம் - 1

தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
பாசிப்பருப்பு - 1 1/2  மே.க
மிளகு சீரகத்தூள் - 1 தே.க
நெய் - 1 தே.க
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிது


தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1 தே.க
பிருஞ்சி இலை -  1/4
சோம்பு 1/4
பட்டை - 1/4
             
                                
                                           தாளிக்கவும்





வெங்காயம் பச்சைமிளகாயை போட்டு சற்று வதக்கவும்





கேரட் சேர்த்து சற்று வதக்கவும்.
( நன்றாக வதக்கக் கூடாது. சத்து போய் விடும் )
குக்கரில் காய்களையும், பாசிப்பருப்பையும் சேர்த்து வேகவிடவும்.



ஆறியவுடன் வடிகட்டி விட்டு, பட்டை,பிருஞ்சி இலையை எடுத்து விட்டு அரவையில் அரைத்துக் கொள்ளவும்.


அரைத்ததை வடிகட்டிய நீருடன் சேர்த்து உப்பு,மிளகு சீரகத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக நெய் & கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.




                 
                     சத்தான சூப் தயார் நிலையில்....!!!   5 பேர் அருந்தலாம். 



7 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    செய்து பார்க்கிறோம்... சொல்லிய விதிப்படி கிர்வுக்கு நன்றி.

    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வெகு சுலப குறிப்பு. உங்க குறிப்புகளை ஈஸியா செய்துடலாம்.செய்து கொண்டிருக்கிறேன். பதிவுகளில் வரும்.நன்றி உமையாள்.

    ReplyDelete
  3. சூப், சூப்பர்....

    ReplyDelete
  4. சத்தான உணவு
    இக்கணமே பருக
    விரும்பு

    ReplyDelete