Sunday 12 October 2014

கலை

 காதணி....!!!
என் கைவண்ணத்தில் சில தோடுகள்.....!!!




















13 comments:

  1. கண்ணை பறிக்கும் அழகு !! எல்லாமே அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி.

      Delete
  2. இது வேறையா ....அப்படியே...ஷாக் ஆகிவிட்டேன்...!!!

    ReplyDelete
    Replies
    1. அடடா இனியா.... ஷாக் ஆகிட்டீங்களா...ஹஹஹா..... நன்றி சகோதரி..

      Delete
  3. கம்மல் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு தோழி!!
    என்னிடம் ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருக்கும் ஒரு மாணவி பழைய அறுந்து போன பாசிமணிகளை கொண்டு இது போன்ற காதணிகள், மோதிரம், ப்ரேஸ்லெட் எல்லாம் செய்கிறாள். ஒருமுறை அந்த படங்களையும் பகிர்கிறேன்.ஓகே வா?

    ReplyDelete
    Replies
    1. ஒகே..ஒகே...ஆவலுடன் காத்திருக்கிறேன்....சகோதரி விரைவில் பகிருங்கள்.
      இது போல் குழந்தைகள் செய்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவ்ர்களுக்குள் இருக்கும் திறமை நிறைய வெளிப்படும்.

      ப்ரேஸ்லெட்.. கழுத்து மாலை..இதனையும் பகிரலாம் என இருக்கிறேன் தோழி .
      நன்றி சகோதரி.

      Delete
  4. பெண்களை எல்லாம் இப்படிச் செல்லமாகப் பொறாமை கொள்ள வைக்கின்றீர்களே சகோதரி!!ஹ்ஹஹஹ....ம்ம்ம்ம் பெண்கள் கூட்டம் அலை மோதப் போகின்றது!

    அருமையாக இருக்கின்றன!

    தங்கள் பன்முகத் திறமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹஹா... நன்றி சகோதரரே.

      Delete
  5. வணக்கம்
    ஒவ்வொன்றும் மிக அழகாக உள்ளது... தொடருங்கள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அனைத்தும் அவ்ளோ அழகா இருக்கு.. சூப்பர்..

    ReplyDelete
  7. கண்ணைப் பறிக்கிறது.
    தங்களுக்கு கவிதையும், ஓவியமும் நன்றாக வரும் என்று நினைத்திருந்தேன், இப்போது கை வேலைப்பாடும் வரும் என்று கூறி அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete