Thursday 11 December 2014

கேரட் சாம்பார்




தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 தே.க
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1 பெரியது
புளி - சிறிய எலுமிச்சை
சாம்பார் பொடி - 1 1/2 மே.க
உப்பு - ருசிக்கு
து .பருப்பு - 3 மே.க + வெந்தயம் சிறிது + பெருங்காயம் சிறிது+ மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்
கருவேப்பிலை
கொத்தமல்லி

தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் - 1/4 தே.க
வரமிளகாய் - 1


 எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்





 தக்காளி + கேரட் சேர்த்து வதக்கவும்



பின் குக்கரில் இட்டு, புளி தண்ணீர் + சாம்பார் பொடி +ஊப்பு சேர்த்து வேகவிடவும்.




வெந்த பின் பருப்பை சேர்க்கவும். நன்கு கொதித்த பின்







மல்லி + கருவேப்பிலை சேர்க்கவும்.

                                                  தாளிக்கவும்

             
                                                                 கேரட் சாம்பார் ...!!!




26 comments:

  1. படங்கள் கண்களில்
    ஒற்றிக் கொள்ளலாம் போல உள்ளது
    செய்முறை விளக்கம்
    அவசியம் செய்து பார்க்கத் தூண்டுகிறது
    அற்புதமாகப் பதிவிடுகிறீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை சகோதரி!

    பார்த்திடச் செய்யத் தூண்டும் படமும்
    செய்முறையும் மிகச் சிறப்பு!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. காரட் சாம்பார் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாம்பார்.

    ReplyDelete
  4. உமையாள் எனக்கு ஒரு படமும் தெரியல /என் ப்ளாகிலும் இன்னோர் ப்ளாகிலும்அதே ப்ராப்ளம் .நாளைக்கு மீண்டும் வரேன் .காரட் சாம்பார் அருமை

    ReplyDelete
    Replies
    1. ஓ...சரி வாருங்கள். சகோ

      Delete
  5. வணக்கம்

    செய்முறை விளக்கம்சிறப்பாக உள்ளது.... பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமையான கேரட் சாம்பார் உமையாள், இங்கே மணக்குது..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...மணம் வந்துவிட்டதா...நன்றி சகோ

      Delete
  7. ரமணி ஐயா சொன்னது போல்.... தித்திக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. தித்திக்கிறது..//
      நன்றி சகோ..

      Delete
  8. நேற்று நான் செய்த கேரட் சாம்பாரின் மணம் எகிப்து வரைக்கும் வீசியிருக்கின்றது என்பது இப்போது தான் புரிகின்றது. (ஆனாலும், வெந்தயம் சேர்ப்பதில்லை!..).
    சுவையும் மணமும் என்றும் வாழ்க!..

    ReplyDelete
    Replies
    1. வாசனை பலமாக வந்து விட்டதால் உடனேயே செய்து விட்டேன்..வெந்தயம் குளிர்சியல்லவா மற்றும் அயன் சத்து, + வாசம்...அதான் சேர்த்து செய்வது

      Delete
  9. கேரட் சாம்பார் அருமை. அடுத்தமுறை கேரட் சாம்பார்தான்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் சொல்லுங்க பிரியசகி

      Delete
  10. சுவையான சாம்பார்....

    ReplyDelete
  11. சுவையான சாம்பார் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. ம்ம்ம்ம்ஸ்ஸ்ஸ் அதாங்க மணக்குதுனு சொல்லறோம்....இதே ,...காரட் போட்டு சின்ன வெங்காயம் போட்டு செய்வதுண்டு...வேறு காய் இல்லாத போது....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா...நன்றி சகோ

      Delete
  13. நேற்றுவரை ஜெமினி கணேசனைப்பற்றிய பதிவு ஓடிக்கொண்டு இருந்தது அவரின் பட்டப்பெயர் சாம்பார் என்பதைப்பற்றி இன்று சாம்பார் இணையமெங்கும் மணக்கிறதே..... ஆஹா ஃபேஷ் ஃபேஷ் நமது செட்டிநாடு சாம்பார்.
    த.ம.6

    ReplyDelete
  14. நல்ல குறிப்பு.....

    நன்றி.

    ReplyDelete