Wednesday 29 January 2014

இஞ்சி ஊறுகாய்


இஞ்சி தொக்கு

தேவையான பொருட்கள்


நல்லெண்ணெய் - 200 மில்லி ( 1கோப்பை )
இஞ்சி துருவல் - 1 கோப்பை
பச்சை மிளகாய் துருவல்-½ கோப்பை
புளி - பெரிய எலுமிச்சை அளவு 

Monday 27 January 2014

நிப் பெயிண்டிங்


                                                   நான் வரைந்த  நிப் பெயிண்டிங்


Saturday 25 January 2014

வெள்ளை மொச்சைக் குழப்பு



தேவையான பொருட்கள்

வெள்ளை மொச்சை – ½ உளக்கு
வெங்காயம் – 1
பூண்டு பல் – 8
தக்காளி – 1
மஞ்சள் பொடி - சிறிதளவு
சாம்பார் பொடி – 1 மேசைக்கரண்டி
மல்லிப் பொடி – 1 மேசைக்கரண்டி
மிளகாய்ப் பொடி – ½ தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு





Thursday 23 January 2014

இன்று ஒன்று நன்று செய்...! - கவிதை - 9


கவிதை -9



நெல் ஒன்று –
பல
நெல்மணிகள்…..!
பல
செய்யும் மனிதா –
பூமி ஒன்றே…..
யோசித்துக் கொள்….?
(மனம்)

Tuesday 21 January 2014

Carrot Rice (கேரட் சாதம் )



தேவையான பொருட்கள்


கேரட் துருவல்   -   1 கோப்பை
பச்சை மிளகாய்   -   1
வெங்காயம் நறுக்கியது -   1 கோப்பை
கொத்தமல்லி  - சிறிதளவு
சாதம்  - 1 உளக்கு அரிசியில் ஆனது
உப்பு  - தேவையான அளவு
மிளகாய்ப் பொடி(Flakes)  - சிறிதளவு



Saturday 18 January 2014

விடுகதை - 5



விடுகதை



21   வாசலில் தியானம்
     வண்ணமாய் எண்ணம்   
     அது என்ன ?


22      ஓன்றும் இல்லாதான்
     இருக்க கணக்கதிகாரம் 
     யாரது ?

23   சலவை செய்வான்
          சம்பளம் கிடையாது ?
          யார் அவன் ?

24     உறங்கிய உயிர் எழும்
    எழுந்த பின் உயிராய் உறங்கும்   
    அது எது ?

25     நட்டார் கல் ஊரின் நடுவில்
    நாடாதார்  யாருமில்லை?         
    எது?












ஆர். உமையாள் காயத்ரி.