Thursday 30 October 2014

கொத்தமல்லி தொக்கு

மல்லி  ஊறுகாய்...!!!


ஶ்ரீ ரங்கா.. ரங்கா...



ரங்கப்பா ரங்கப்பா நாராயணா - ஶ்ரீரங்கத்தில்
வைகுண்டபதியாய் ஆனாயப்பா
உற்சவ உல்லாசப்பதியது உனக்கப்பா
உன்னழகைக் கண்டு நான் நின்றேனப்பா    ( ரங்கப்பா )

Wednesday 29 October 2014

இடியாப்பம் பொரித்தகூட்டு


வெள்ளை நிறத்தில்
சிக்கலான இடியாப்பம்
சிக்கலெடுத்துண்ண...உடன்
பொரித்தகூட்டு...!!!

ஆவியில் பஞ்சாய்...
ஆவலைத்தூண்டும்...!!!
காய்கறிக் கலவையுடன்
சுவையை மிஞ்சும்...!!!

இலகுவான உணவதுவாம்
ஊட்டமாய் பருப்பும்
பலபலகாயின் ஊணும்
ஒரு சானை நிறப்பிடுமே...!!!



Monday 27 October 2014

சிறிய கை கொடுங்கள்



காற்றடிக்க காலணா இல்லை
கைவண்டியில் காய்கறிகள்
பச்சை தண்ணீராய் சிரிக்கின்றன...!!!
விற்க கூவுகிறேன்...
விரைகின்றார் காரெடுத்து
அன்னியக் கொள்முதல் கொள்ளையரிடம்

Sunday 26 October 2014

ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன் நண்பர்களே...!!!

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே

                                                                      வணக்கம். நலம். நலமறிய ஆவல். நீங்கள் அனைவரும் இருக்கும் போது சுகம் தானே எங்கும் பரவி இருக்கும். தங்களின் பணிகளுக்கு இடையில் இந்த சகோதரியின் வலை இல்லத்திற்கு இன்று கட்டாயம் வந்து செல்லுங்கள். அன்பான அழைப்பை ஏற்றுக் கொள்ள்வீர்கள் என நினைக்கிறேன்.

Friday 24 October 2014

சோயா உருண்டைக் குழம்பு

சத்தான சோயா உருண்டை குழம்பு சாப்பிடலாம...?

                                     வாங்க போகலாம் சமையலறைக்கு... 





Thursday 23 October 2014

கிருஷ்ணகானம்


                               சொல்லிட உள்ளம் புரியாது
                               சொல்லிட கேட்பவர் அறியாது
                               மன்மதன் மாயன் என்பதனால்
                               மனதில் மோகம் போகாது

Wednesday 22 October 2014

முத்தம் சிந்தும் பனித்துளிகள்




ஜலவாயு மென்தென்றல்
ஆட்சி செய்ய வந்து விட்டாள்
இதமோடு இன்பமாய் அணைக்க வருகிறாள்
செவிகள் சிலிர்க்கையிலே
மெய்யும் சிலிர்த்ததடி தோழி

Tuesday 21 October 2014

பாலக் சாதம்

கீரை அது சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. அதை எப்படியாவது செலுத்த நாம முயற்சிக்க வேண்டியது நம்முடைய கடமையாகும் ஆமா தானே...!!!?

இதோ..புதிய ரெசிபி...வாருங்கள் பார்க்கலாம்.  ..


ஆஹா...பலே.....! பலே.....! என்கிறீர்கள்...எனக்கு கேட்டு விட்டது.

அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த  தீபாவளி வாழ்த்துக்கள்...!!!


Sunday 19 October 2014

இந்நாள் வரை தெரியவில்லையே...?


 எதுவும் தெரியவில்லை என உணர இத்தனை ஆண்டுகள்               

ஆகிவிட்டனவே..!  பராபரமே....


Thursday 16 October 2014

ஆஸ்ஃபோர் கிறிஸ்டல்.....!!!


இது உலகின் மிகப் பெரிய ஸ்படிகத் தயாரிப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் ஸ்வோரோஸ்கி நிறுவனம் உள்ளது


கிருஷ்ண கானம்






மறைந்தே இருக்கிறாயடா மா...தவா    
மறந்தே இருக்கிறாயடா
மறைந்தே இருந்தா...லும் உன்னை நானறிவேன்
மறைந்தே இருந்தா...லும் உன்னை நானறிவேன் வாசுதேவா...

Wednesday 15 October 2014

என்னவளே...!!!





வாசலில் காத்திருப்பு 
மனம் போனதெங்கே என்மயிலே
உள்நோக்கம் நிலைத்திருக்க 
ஓரப்பார்வை எதைக்கவ்வுதடி…?
எதைநினைத்து பூத்தாய் புன்முறுவல் 
எனைத்தானடி நினைத்தாய் கள்ளி
குயில்போல நிறமும்குரலும் 
ஆனால் மயிபோல சாயலடி மங்கைநீ
மாம்பழமயிலே மச்சானை நினைக்க 
உனக்குநான் அகிலே

Sunday 12 October 2014

கலை

 காதணி....!!!
என் கைவண்ணத்தில் சில தோடுகள்.....!!!





Friday 10 October 2014

மெளன மொழி...!!!




பேச்சு பேச்சு பேச்சு…சில சமயங்களில் நாம் எதுக்காக பேசுகிறோம்..என்னத்தை பேசுகிறோம்ன்னு தெரியாமலேயே பேசிட்டே இருப்போம். பேசுவது நமக்கு பிடித்து இருக்கிறது…ஆனா கேட்கப் பிடிக்காது. நாம பேசுவதை அடுத்தவன் கேட்கிறப்போ அவன் பேசுவதை நாம கேட்கணும் அப்படிங்கிற மரியாதை எல்லாம் கிடையாது. நாம பேச வேண்டும் அடுத்தவன் கேட்கணும். நமக்குத்தான் எல்லாம் தெரிந்தது போல ஒரு நினைப்பு… அடுத்தவனுக்கு அவ்வளவு தெரியாதுன்னு நாம நினைக்கிறோம், நம்புகிறேம்.

Thursday 9 October 2014

கிருஷ்ண கானம்

வாசிப்பு பாடலாக






நீயேன் அழைக்கவில்லை முராரி….
நிந்தன் பாதம் காணவில்லையே முராரி

ஆடுவோமே ஊஞ்சள் ஆகாயத்தில்
அன்பனே வா வசந்த மரம் நோக்கி

சாலட்







Wednesday 8 October 2014

காகித கப்பல்கள்




வண்ணக் காகிதத்தில்
விதவிதமாய் கப்பல்கள்
ஓடும் எங்கள் முற்றத்தில்
மழையின் வருகையால்…

கல்கண்டு சாதம் Kalkandu Satham



தேவையான பொருட்கள்
பச்சரிசி -  1 1/2 கோப்பை
பால் – 2 கோப்பை
சர்க்கரை  - 3 கோப்பை

Saturday 4 October 2014

குழிப்பணியாரம் - இனிப்பு

செட்டி நாட்டு இனிப்பு குழிப்பணியாரம்....இதோ...

செவ்வாய் கிழமை லலிதா சகஸ்ரநாமத்திற்கு பிரசாதமாய்  இனிப்பு பணியாரம்.





Thursday 2 October 2014

கிருஷ்ண கானம்

பாடல் 20



மழலை மொழி கேட்கிறது எங்கிருக்கிறாய் கண்ணா - உன்   (2)
மறைந்து விளையாடல் செய்கிறாயா மன்னா - நீ  (2)
சிரிப்பின் சப்தம் அறிந்து கொண்டேன் மாட்டப் போகிறாய் - நீ (2)
கலகலவென சிரிப்பின் சப்தம் எட்டிதிக்கிலும் செய்கிறாய் நீ (2)