Saturday 31 January 2015

கொத்தமல்லி சட்னி

மல்லிப்பூ இட்லிக்கு
மல்லி  சட்னி...!!!

வெண் மெத்தை தோசைக்கு
கொத்தமல்லி  சட்னி...!!!

அழகான அடைக்கு
அரைத்த சட்னி...!!!

ஆசையாய் செய்வீர்
அழகான சட்னியை...!!!





தேவையான பொருட்கள்

தேங்காய் - 1/4 மூடி
கொத்தமல்லி - 1 கைபிடி
பொட்டுக்கடலை - 1 தே.க
பச்சை மிளகாய் - 3 
புளி - சிறிது
உப்பு - சிறிது


எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1 தே.க

கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது
வரமிளகாய் - 1


                                                                                தாளிக்கவும்.





                                                                                சூப்பர் சட்னி...!!!




29 comments:

  1. எனக்கு பிடித்தமான சட்னி
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும், வாக்கிற்கும்,கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  2. கொத்தமல்லி சட்னியை யாருக்குத் தான் பிடிக்காது!..
    கொத்தமல்லி சட்னியைப் போல குறுங்கவிதையும் அருமை!..

    ReplyDelete
    Replies
    1. கொத்தமல்லி சட்னியை யாருக்குத் தான் பிடிக்காது!.. //

      உண்மைதான்

      கொத்தமல்லி சட்னியைப் போல குறுங்கவிதையும் அருமை!..//

      பாராட்டுக்கு நன்றி ஐயா

      Delete
  3. கொத்துமல்லி சட்னிக்கான கவிதையோன்னு முதலில் நெனச்சுட்டேன். தாளிப்புடனான‌ சட்னியைப் பார்க்கவே சுவைக்கத் தூண்டுகிறது.

    நான் புளி வைக்காமல் மற்ற பொருட்களை மட்டும் வைத்து அரைப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. கொத்துமல்லி சட்னிக்கான கவிதையோன்னு முதலில் நெனச்சுட்டேன்//
      அடடா அப்படியா...? அஹஹஹா...

      நன்றி சித்ரா

      Delete
  4. அழகான அடைக்கு
    அருமையாய் அவியல்

    என்றும் சொல்லலாம்! அதுதானே காம்பினேஷன்! என்றாலும் அடைக்கு அவியல் காம்பினேஷன் எனக்குப் பிடிக்காது!...

    கொ.ம.ச. நாங்களும் செய்வோம். பெரும்பாலும் புளி போடாமல்!

    ReplyDelete
    Replies
    1. அடைக்கு நாங்கள் சட்னி, அல்லது குருமா...செய்வோம்.

      Delete
  5. மிகவும் ப்டித்த சட்னி...சட்னிக்கு ஒரு கவிதை! ம்ம்ம்ம்ம் அழகு! கொடுத்த வைத்த சட்னி! அருமை சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. சட்னிக்கு ஒரு கவிதை!//

      பதிவிடும் போது வந்தது அதான்....ஹிஹிஹி... நன்றி

      Delete
  6. பொட்டுக்கடலை சேர்ப்பதில்லை என்று வீட்டில் சொன்னார்கள்... இது போல் செய்து பார்க்கிறோம்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் சகோ நன்றி

      Delete
  7. கொத்தமல்லி சட்னி பார்க்க நன்றாக இருக்கு.கவியுடன் குறிப்பு அழகு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கவியுடன் குறிப்பு அழகு//

      நன்றி பிரியசகி

      Delete
  8. Replies
    1. அடடா...வாசம் அவ்வளவு தூரம் வந்து விட்டதா....

      Delete
  9. வணக்கம் சகோதரி.!

    சுவையான கொத்தமல்லி சட்னி. அந்த கவியும் சுவைக்கு மேலும் அழகு சேர்த்தது. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. கவியும் சுவைக்கு மேலும் அழகு சேர்த்தது//

      நன்றி சகோ

      Delete
  10. கவிதை பாடி சட்னி... அருமை.

    ReplyDelete
  11. விதவிதமான உணவுக்கு விதவிதமான சட்னியை கவி நடையில் சொல்லியிருக்கீங்க. அழகு...

    ReplyDelete
  12. பார்த்தேன் பார்த்தேன் ,ருசித்தேன் ருசித்தேன் ,,கொத்துமல்லி சட்னி பிரமாதம் :)
    த ம 5

    ReplyDelete
  13. சட்னியும் அருமை! கவிதையும் அருமை! இந்த முறையில் செய்தது இல்லை! இன்று காலை செய்தேன்! TASTE சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. இன்று காலை செய்தேன்! TASTE சூப்பர்!//

      ஆஹா...அருமை அகிலா....செய்து சுவைத்து வந்து சொன்னதற்கு....மிக்க நன்றி அகிலா

      Delete