Sunday 18 January 2015

ஆடை






ஆடைகள்
பெருத்து விட்டன...!!!
அட...
ஆச்சரியமாய் இருக்கிறதே...!!!

ஆம்
குளிரில் உடல்
சூம்பியதால்...!!!





22 comments:

  1. தொந்தி காரணமாயிருக்கும் என்று நினகத்தேன்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹாஹாஹா....

      நன்றி சகோ

      Delete
  2. காலத்திற்கேற்ற கவிதை!..
    (இங்கேயும் - குவைத்தில் - கடுங்குளிர்!..)

    ReplyDelete
  3. ஆடைகள் பலபேருக்கு பலவற்றை ஞாபகப்படுத்துகிறதுதான்/

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மை
      நன்றி சகோ

      Delete
  4. தை மாதம் இல்லையா , அதான் தரையும் குளிருது:)

    ReplyDelete
  5. குளிர்..! எங்களின் வாழ்க்கையே
    அதனோடுதான் இங்கே..இப்போது..!

    ReplyDelete
    Replies
    1. அப்பப்பா...கஷ்டம்..குளிர்
      நன்றி சகோ

      Delete
  6. குளிரில் உடல் இளைத்துவிடுமா..! என் ஃபிரெண்ட் ஒருத்தி குளிர்பிரதேசத்துல இருக்காங்க. குண்டாகவே..

    ReplyDelete
    Replies
    1. குளிர் காலத்தில் உடல் சூம்பினார் போல் சற்று ஒடுங்கி விடும். ( குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் சாமான்கள் ....போல்)
      வெயில் காலத்தில் உடல் புஸ்சென..ஊதி இருக்கும்.

      ஆனால் உடல் எடையில் மாற்றம் இருக்காது. ஆகையால் உங்கள் தோழி அப்படியே தான் இருப்பார்கள்...சகோ

      Delete
  7. குளிரில் நடுங்கி ஒடுங்கி... உண்மை தான் ஆடைகள் பெருத்துவிட்டன

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நடுங்கி...ஒடுங்கி....கை காலெல்லாம் அப்பப்பா...வலிதான்

      Delete
  8. ஹஹஹ் ஆமாம் உங்களுக்கு எல்லாம் ஆடைகள் பெருத்து மக்களும் குண்டாகக் காட்சியளிப்பார்கள்...எங்களுக்கு இங்கே அந்தக் கவலை எல்லாம் இல்லப்பா....

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு இங்கே அந்தக் கவலை எல்லாம் இல்லப்பா..//
      ஜாலி தான்...

      Delete