Thursday 12 February 2015

Carrot Pickle







தேவையான பொருட்கள்

கேரட் - 1  துருவிக் கொள்ளுங்கள்
எலுமிச்சை - 1/2 மூடி
உப்பு - ருசிக்கு

தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - சிறிது
வரமிளகாய் - 1
பெருங்கயம் - சிறிது


எல்லாவற்றையும்  சேர்த்து கலக்கி விட்டு, தாளிக்கவும்.




                                               நிமிடத்துல............ கேரட் ஊறுகாய்...........!!!!


செட்டி நாட்டுக் காய்கறி ஊறுகாய்  ஆரோக்கியமானது மற்றும் சத்தானதும் கூட.



23 comments:

  1. கேரட்டைத் துருவி தாளித்த ஊறுகாயைப் படத்தில் காட்டியுள்ளதே மிகவும் அருமையாகவும் ருசியாகவும் நாக்கில் நீர் ஊற வைப்பதாகவும் உள்ளது. அப்படியே சாப்பிடலாம் ! :) பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே சாப்பிடலாம்//

      ஆம் அப்படியே கூட சாப்பிடலாம்....நன்றி ஐயா

      Delete
  2. குழந்தைகளுக்கு செய்து கொடுத்திட வேண்டியது தான்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கு விரைவில் செய்து அனுப்பி விடலாம். ரெம்ப நல்லது.

      Delete
  3. தேங்காய் பூவை கண்டதுபோல காலையில் மஞ்சள் காரட் பூ கண்டேன்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. கேரட் ஊறுகாயைப் பற்றி இப்போது தான் அறிகின்றேன்..
    செய்முறை எளிதாக இருக்கின்றது .
    எதற்கும் கொஞ்சம் செய்து (!) பார்க்கின்றேன்!..

    ReplyDelete
    Replies
    1. எதற்கும் கொஞ்சம் செய்து (!) பார்க்கின்றேன்!..//

      ம்....கொஞ்சமாக செய்து பாருங்கள்....

      Delete
  5. ஈஸியான,சுவையான காரட் ஊறுகாய்.

    ReplyDelete
  6. கேட்டு கேட்டு
    உணவோடு
    தொட்டு தொட்டு
    உண்ண வேண்டும் போல் உள்ளது
    கேரட் ஊறுகாய்!
    உலகின் நம்பர் ஒன் ஊறுகாய்
    உமையாளின் கேரட் ஊறுகாய்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (வணக்கம்!
    இன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
    படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!)
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை சுவைத்தால் நீங்களே தொடர்ந்து சுவைப்பீர்கள்

      Delete
  7. கேரட் ஊறுகாய் வித்தியாசமான குறிப்பு.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். எனது வலைப்பூவுக்கும் வருகை தந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதோ வந்து விட்டேன் சகோ

      Delete
  8. வணக்கம்
    சுவையான சமையல் பகிர்வுக்கு நனறி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. வாவ்... துருவிய காரட்... அருமை...

    ReplyDelete
  10. சுலபமான ஒன்று. தேவைக்கேற்ப, அப்போதைக்கு அப்போது செய்து கொள்ள முடிகிற ஒன்று...

    அவ்வப்போது செய்வதுண்டு.

    ReplyDelete