Monday 25 May 2015

ஆவக்காய் ஊறுகாய் / Avakkai Pickle





தேவையான பொருட்கள்

மாங்காய் - 1
மிளகாய்தூள் - 31/2தே.க
கடுகு - 1 1/2 தே.க
உப்பு - 1 1/2 தே.க + தேவைக்கு
நல்லெண்ணெய் - மூழ்கும் அளவு
கொண்டக்கடலை - 2 தே.க
வெந்தயம் - 1/2 தே.க





மாங்காய் துண்டுகளின் மேல் உப்பை 
போடுங்கள் 




மிளகாய் தூளை சேருங்கள் 




கடுகை மிக்ஸியில் அரைத்து விட்டு சேருங்கள்.






வெந்தயத்தை சேருங்கள் 




கொண்டக்கடலையை சேர்க்கவும்.





நன்கு கிளறி விட்டு விட்டு நல்லெண்ணெய்யை சேர்க்கவும்.









வேடு கட்டி வையுங்கள். 5 நாட்கள் காலை மாலை என கிளறி விடுங்கள்.


                                                         ஆ ஆ ஆ........ஆவக்காய்.........ஊறுகாய்.....!!! 


பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.




31 comments:

  1. ஆ ஆ ஆ........ஆவக்காய்.........ஊறுகாய்.....!!! அருமையோ அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  2. ஆஹா..! படங்களை பார்க்கும் போதே எச்சில் ஊறுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  3. பாவற்காய் கேள்விப்பட்டிருக்கிறேன்
    ஆவக்காய் கேள்விப்படாத பெயராச்சே
    பலருக்கும் பயனுள்ள
    தங்கள் வழிகாட்டல்!

    ReplyDelete
    Replies
    1. பாவற்காய் கேள்விப்பட்டிருக்கிறேன்
      ஆவக்காய் கேள்விப்படாத பெயராச்சே//

      மாங்காய் ஆவக்காய் ஊறுகாய் மிகவும் அருமையாக இருக்கும் ஐயா....தென்னகத்தில் இது பிரபலம்....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  4. வணக்கம்

    ஆகா.. ஆகா... பார்த்தவுடன் சுவைக்கனும் போல உள்ளது எடுக்க முடியாது.. செய்முறை விளக்கத்துடன் சொல்லியமைக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  6. இதுவரை ருசிக்காதது. தங்களால் ருசிக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா...அவசியம் ருசித்துப் பாருங்கள்...அபாரமாக இருக்கும்.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  7. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  8. ஆவக்காய் ஊறுகாய் பார்க்கும் போது எடுத்து சாப்பிடணும் போல இருக்கு. சகோ ஒரு சிறிய சந்தேகம் கொண்டைக்கடலையை பச்சையாக தான் சேர்க்க வேண்டுமா ? விபரம் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ ஒரு சிறிய சந்தேகம் கொண்டைக்கடலையை பச்சையாக தான் சேர்க்க வேண்டுமா ?//

      ஆமாம் சகோ. அதுவும் உப்பு காரத்திலேயே ஊறிவிடும்.....சாப்பிடும் போது ஊறுகாயின் சுவையோடு நன்றாக இருக்கும்.

      காபூல் சன்னா விருப்பம் என்றால் அதையும் இதற்கு பதிலாக உபயோகிக்கலாம்


      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
    2. மிக்க நன்றி சகோ. கண்டிப்பாக செய்கிறேன்.

      Delete
  9. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ..
    குற்றலாத்தில் கடைசியாகச் சென்ற போதுதான் முதல் முறையாச் சாப்பிட்டேன்.

    செய்முறை விளக்கம் அருமை.

    த ம கூடுதல்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ..
      குற்றலாத்தில் கடைசியாகச் சென்ற போதுதான் முதல் முறையாச் சாப்பிட்டேன்.//

      ஆஹா...ருசித்ததினால் இதன் அருமை புரிந்து இருக்கும் இல்லையா...? சகோ ஹாஹாஹா...!

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  10. கொண்டைக்கடலையை அவசியம் சேர்க்கனுமா? இல்லாமல் செய்யலாம் தானே? சூப்பர் செயல் முறைவிளக்கம். ஊறுகாய் பிடிக்கும். இது ரொம்ப பிடிக்கும்.
    அப்பா, நானும் ஊறுகாய் போடப்போறேன்,,,,,,,,,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கொண்டைக்கடலையை அவசியம் சேர்க்கனுமா? இல்லாமல் செய்யலாம் தானே?//

      இல்லாமலும் செய்யலாம் சகோ...

      ஆனால் போட்டால் அருமையாக இருக்கும். அது நறுச்சுன்னு கடித்து சாப்பிட சுவை வேறு மாதிரியாக இருக்கும்.

      தங்களுக்கு பிடித்த மாதிரி செய்து சாப்பிடுங்கள். அப்போது என்னை நினைத்துக் கொள்லுங்கள் சகோ ஹாஹாஹா.....!

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.

      Delete
  11. நாவில் எச்சில் ஊறுகிறது
    ஆவக்காய்க்கு 6
    எனது பதிவு நகை(you)ங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  12. கோவைக் காய் கொத்தும்
    கிளி போலே! நாங்கள்!
    ஆவக்காய் ஊறுகாய் சுவைக்கும்
    சுவைஞரானோம் உம் பதிவால்!
    நன்றி சகோ!
    சுவைமிகு த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  13. ஆவல் அதிகம் ஆகிறது ,ஆவக்காய் ஊறுகாயை சாப்பிட :)

    ReplyDelete
  14. ஷ்..ஷ்.. பார்க்கும்போதே சாப்பிடனும்போல இருக்கு. படத்தை மட்டும் பார்த்திட்டு போகிறேன்.ஊரில் இருக்கிறவங்களிடம்தான் சொல்லனும் செய்யச்சொல்லி.இங்கு ஆவக்காய் கிடைக்காதே..லெமனில் இப்படி செய்யலாமா?. நன்றி பகிர்வுக்கு..

    ReplyDelete
    Replies
    1. கிளிமூக்கு...மாங்காய் உங்கள் நாட்டில் கிடைக்கும் என்றால் அதில் செய்து கொள்ளுங்கள் சகோ.லெமனிலும் செய்யலாம்.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  15. கொண்டக்கடலை சேர்ப்பது இல்லையே! இது புதிது. சிறு வயதில் விஜயவாடா நகருக்குச் செல்வோம். பெரியம்மா வீட்டிற்கு! அப்போது எங்களுக்கு ஒரு வேலை நிச்சயம் உண்டு - அது ஆவக்காய் ஊறுகாய்க்கு உரலில் கடுகு இடிப்பது! :)

    ReplyDelete
    Replies


    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  16. எனக்கு மிகவும் பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  17. செமையா இருக்கு...ஊறுகாய் நான் இதுவரை செய்தது இல்லை.கடையில் தான் வாங்குவோம்..இதை செய்து பார்க்கும் ஆசை வருகிறது..சூப்பர் உமையாள்.

    ReplyDelete