Monday 18 May 2015

மாங்காய் இனிப்பு பச்சடி






தேவையான பொருட்கள்

மாங்காய் - 1/2 ( மூக்கு மாங்காய்)
வெல்லம் - 3 அ 4 மே.க
உப்பு - 1 துளி

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
வரமிளகாய் -  2
சீரகம் - 1/4 தே.க
கருவேப்பிலை - 1 இனுக்கு





மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். சிறிது நீர் விட்டு வேக விடுங்கள்






 

வெந்த பின் உப்பு, வெல்லத்தை சேர்த்து கிளறுங்கள்







வெல்லம் நன்கு கரைந்து சேர்மான மாக வரவும், தாளித்து விடுங்கள்.



                                                       மாங்காய் இனிப்பு பச்சடி.....தயாராச்சு...!!!




மாங்காய் புளிப்புக்கு தகுந்தாற் போல் வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

22 comments:

  1. //மாங்காய் - 1/2 ( மூக்கு மாங்காய்)//

    அதென்ன மூக்கு மாங்காய் ?????? :))))))
    அதைக் கிளிமூக்கு மாங்காய்ன்னுதான் எங்க ஊரில் நாங்க சொல்லுவோம்.

    இனிப்புப்பச்சடி போன்ற இனிமையான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அதென்ன மூக்கு மாங்காய் ?????? :))))))
      அதைக் கிளிமூக்கு மாங்காய்ன்னுதான் எங்க ஊரில் நாங்க சொல்லுவோம். //

      அதே அதே தான் சுறுக்கமாச் சொன்னேன்...அவ்வளவுது தான்..ஐயா

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  2. ஆஹா நாக்கில் எச்சில் ஊறுதே,,,,
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நாக்கில் எச்சில் ஊறுதே,,//

      ஊராத பின்னே மாங்காவாச்சே...


      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  3. செய்முறை சின்னதாக இருக்கே
    சொல்வதைப் பார்த்தால்
    சுவை உயர்வாக இருக்கும் போல...

    ReplyDelete
    Replies
    1. சுவை அருமை தான் ஐயா


      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  4. செய்முறை சின்னதாக இருக்கே
    சொல்வதைப் பார்த்தால்
    சுவை உயர்வாக இருக்கும் போல...

    ReplyDelete
    Replies

    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  5. படித்தேன். ரசித்தேன். இதைவிட காரமான ஊறுகாய் அல்லது தொக்குக்கே எனது வோட்டு! (ஆனாலும் த.ம. வாக்களிக்கத் தவறவில்லை! அது வேற)

    ReplyDelete
    Replies
    1. கார சாரமற்ற மாங்காய் ஆனாலும் வாக்கு...இனிப்புக்கு நன்றி சகோ......)))))......

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  6. பார்க்கும்போதே பரவசம்..... :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மாங்காய் சீஸன் வந்தாலே இந்த இனிப்பு மாங்காய்க்கு பரவசம் வந்து விடும் )))))....
      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  7. Replies
    1. ருசித்தமைக்கும் மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  8. Replies
    1. உண்மைதான் சகோ....))))..

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  9. ஒட்டு மாங்காயைத் தான் (கிளி) மூக்கு மாங்காய் என்கின்றீர்களா!..

    மாங்காய் அதிகம் விளையும் எங்கள் பகுதியில் பிரசித்தமானது - இது!..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  10. மாங்கா பச்சடி செய்திருக்கேன். இது புதிதாக இருக்கு. மாங்காயையும் படம் எடுத்து போட்டிருக்கலாம் உமையாள்.! நன்றி

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  11. மாங்காய் சாதம், மாங்காய் தொக்கு, மாங்காய் பச்சடி ஒரே அசத்தல் தான் சகோ. பச்சடி மிக அருமை சகோ.

    ReplyDelete