Saturday 9 May 2015

ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்


18.04. 2015  குற்றாலம், பாசநாசம் செல்லும் வழியில் ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசித்தோம்.






                                                      





                                                              தமிழ்நாடு அரசு சின்னம்



ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பெயர் போனது அல்லவா...சூப்பர் பால்கோவா சாப்பிட்டோம்.


மீண்டும் பயணம் குற்றாலத்தை நோக்கி.....


எனது அக்காவின் மகன் எடுத்த புகைப்படம்.



18 comments:

  1. ஆஹா ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலின் புகைப்படத்தை அழகாக எடுத்து வெளியிட்டுள்ளீர்கள் நன்றி.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. பால்கோவா போன்ற ருசியான ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் படங்கள் அத்தனையும் அழகு. பகிர்வுக்கு நன்றிகள். குளு குளு குற்றாலம் பற்றிய அடுத்த பதிவினில் மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  3. வணக்கம்
    அழகிய புகைப்படங்கள் பார்த்து இரசித்தேன்.த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஸ்ரீ வில்லிபுத்தூரின் கோவில் படங்கள் மிக அருமை சகோ. அடுத்தது குற்றாலம் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete

  5. சுருக்கமாகவே முடித்து விட்டீர்கள். குற்றாலம் போகும் அவசரம். குற்றாலக் காட்சிகளை நிறையவே தாருங்கள்.
    Tha.ma.3

    ReplyDelete
  6. ஸ்ரீ வில்லிப்புத்தூர் கோபுர தரிசனம் கண்டேன்! அகமகிழ்ந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. வணக்கம் சகோ.

    சென்றவாரம் சென்றிருந்தேன் குற்றாலம்.
    செல்லும்வழிதான்.
    தரிசனம் பயணத்தை நினைவுபடுத்தியது.

    தமிழ்மணம் வாக்கு ????

    ஏற்கனவே சேர்க்கப்பட்டது என வருகிறது.

    நன்றி

    ReplyDelete
  8. ஆண்டாள் திருக்கோயில் - திருச்சுற்றில் வரப்ரசாதியான ஸ்ரீ சக்ரத்தாழ்வாரைத் தரிசித்தீர்களா!..

    வண்ணப்படங்களை வழங்கியமைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை நன்றே காண்பித்து உள்ளீர்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  10. கோபுர தரிசனம் கிடைத்தது, நன்றி உமையாள்.

    இப்படி டக்'குன்னு முடிச்சிட்டீங்களே ! குற்றாலத்தையாவது சுத்திக் காட்டுவீங்களா !!

    ReplyDelete
  11. மிக அழகாக உள்ளது வில்லிபுத்தூர் கோவில் கோபுரம். நன்றி கோபுர தரிசனத்திற்கு.

    ReplyDelete
  12. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

    1989 இல் பார்த்தது. நாட்கள் ஓடிவிட்டன!

    ReplyDelete
  13. படங்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரி.

    ஸ்ரீ வில்லிபுத்தூரின் கோவில் படங்கள் மிக தெளிவாக அருமையாக உள்ளது. மதுரையில் இருக்கும் போது குடும்பத்துடன் ஒரு தடவை சென்று ஆண்டாளை தரிசனம் செய்த நினைவை மலர வைத்தது தங்கள் பதிவு. மிக்க நன்றி சகோதரி. அடுத்தப்பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  15. ஆண்டாள் கோவில் படங்கள் அனைத்தும் அருமை, அழகாக இருக்கு. நன்றி உமையாள்.

    ReplyDelete
  16. படங்களும் விவரணம் அருமை.

    ReplyDelete
  17. அருமையான பதிவு. நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான். வாழ்த்துகள்.

    ReplyDelete