Tuesday 2 June 2015

கொண்டக்கடலை பொரியல்







தேவையான பொருட்கள்

கொண்டக்கடலை - 1 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி - 2
சோம்பு - 1/2 தே.க
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - சிறிது
சாம்பார் பொடி - 1/2 அ 3/4  தே.க
உப்பு -ருசிக்கு


தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க






கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊறப் போடவும். மறு நாள் உப்பு சிறிது சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும், 





                                    தாளிக்கவும்.




 வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.


தக்காளி + வரமிளகாய் + சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அதை ஊற்றி சிறிது வதக்கவும்.




கொண்டக்கடலையை சேர்க்கவும்.


பொடிகளைப் போட்டு நன்கு கிளறி விட்டு சேர்மானமாக பொறியல் பதம் வரவும் இறக்கவும்.



                                    அருமையான பொரியல்.....உங்களுக்குத்தான்......!!!


40 comments:

  1. அருமையா இருக்கும் போலேருக்கே... இதுவரை முயற்சித்தது இல்லை. செய்துடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. இதுவரை முயற்சித்தது இல்லை. செய்துடுவோம்!//

      செய்து பாருங்கள் சகோ அருமையாக இருக்கும்.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  2. பசியைத் தூண்டிய பதிவு!

    த ம 2

    ReplyDelete
    Replies
    1. இரவு சாப்பிடும் நேரம் அல்லவா...? அதான் கூடுதல் பசியைத்தூண்டி விட்டது என நினைக்கிறேன்......)))))).....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  3. புதுமையாக இருக்கே சகோ. கண்டிப்பாக செய்கிறேன்.

    எனது இன்றைய பதிவு சுரைக்காய் பால் கூட்டு.

    ReplyDelete
    Replies
    1. கண்டு கருத்திட்டு வந்தேன் சகோ

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  4. பொரியல்....இப்போதுதான் கேள்விப்படுகிறேன்
    படத்தைப் பார்த்தாலே சாப்பிட ஆசை வருகிறது

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  5. பார்க்கவே அழகாக இருக்கிறது. உடனும் சாப்பிடவேண்டும் போல் நன்று நன்று! நன்றியம்மா !

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றிகள்.

      Delete
  6. செய்து பார்க்கவேண்டும்
    பார்க்கப் பார்க்க பசி கூடுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  7. Replies
    1. வாக்கிற்கு நன்றி ஐயா

      Delete
  8. சுவையான பகிர்வு !வேதனை தரும் பகிர்வு ஒன்று என் தளத்தில் உள்ளது காணத் தவறாதீர்கள் தோழி :(

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தளம் வந்தேன் சகோ...வேதனை மனம் கனத்து விட்டது.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  9. நல்லாவே இருக்கும்.... பார்த்தாலே தெரியுதே! :)))

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  10. "கொண்டக்கடலை பொரியல்" செய்து தரச் சொல்லி
    கொடி பிடிக்க போகிறேன சகோ! எனது வீட்டில்!
    (வெள்ளைக் கொடிதான் வேலைக்கு ஆகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?)
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. (வெள்ளைக் கொடிதான் வேலைக்கு ஆகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?)//

      நல்ல தந்திரம் எல்லாம் செய்கிறீர்கள்...தெரிந்தே சகோ..போனால் போகிறது என செய்து விடுவார்கள். தங்கள் மேல் உள்ள அன்பினால்...)))))).....


      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  11. சாப்பிட்டேன் நல்லா இருந்தது பணம் (ஓட்டு) அப்புறம் வந்து தர்றேன் சில்லரை (தமிழ் மணம் பிரட்சினை) இல்லை எல்லாம் 80 ரூபாயாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      வாக்கிற்கு மீண்டும் வந்தமைக்கும்...

      Delete
  12. "கொண்டக்கடலை பொரியல்" செய்து தரச் சொல்லி
    கொடி பிடிக்க போகிறேன சகோ! எனது வீட்டில்!
    (வெள்ளைக் கொடிதான் வேலைக்கு ஆகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?)
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  13. வணக்கம்

    பார்த்தவுடன் பசி வந்து விட்டது... பகிர்வுக்கு நன்றி த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. சுவைக்கும் ஆவலை துண்டிய பதிவு!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  15. எளிய செயல்முறை விளக்கம் சகோ, செய்து பார்க்கலாம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  16. உமையாள்,

    வித்தியாசமா யோசிச்சு செஞ்சிருக்கீங்க, நல்லாருக்கு.

    ReplyDelete
  17. பொரியலும் புகைப்படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  18. படங்களுடன் விளக்கம் - பிரமாதம்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  19. சத்தும் சுவையும் கூடிய எளிய செய்முறை. பகிர்வுக்கு நன்றி உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  20. நல்ல சத்துள்ள உணவு தான் எனினும் -
    தற்போதுள்ள நிலையில் கொண்டைக் கடலை ஒத்துக் கொள்வதில்லை..

    செய்முறை அருமை!.. இனியதொரு பதிவு..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  21. வித்தியாசமாக இருக்கு உமையாள். செய்முறைக்கு நன்றி.

    ReplyDelete
  22. செய்ததுண்டு...தேங்காய் அரைக்காமல், சோம்பு வரமிளகாய் தக்காளி வதக்கிய வெங்காயத்தில் கொஞ்சம் செர்த்து அரைத்து வெங்காயத்துடன் போட்டு வதக்கிவிட்டு கடலை பொடி எல்லாம் சேர்த்துவிட்டு இறுதியில் தேங்காய் போட்டு......

    இப்படியும் செய்து பார்த்துடலாம்.....

    கீதா

    ReplyDelete