Tuesday 30 June 2015

சீரா ஆலு / Jeera Aloo






தேவையான பொருட்கள்

உ.கிழங்கு - நடு அளவில் 2
பச்சை மிளகாய் -  3 அ 4
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - 1/4 தே.க
உப்பு -ருசிக்கு
கொத்தமல்லி - சிறிது


தாளிக்க வேண்டியவை

எண்ணெய் -  2 மே.க
சீரகம் - 1 1/2 தே.க


                                            தாளிக்கவும்










பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
நன்கு மணம் வரும் அப்போது



 



முன்பே அவித்து  நறுக்கி வைத்த ஆறிய....... உ.கிழங்கையும், பொடிகளையும் + உப்பையும் சேர்த்து  
   



கிளறவும். காயில் சாரவும்



கொத்தமல்லி தூவி கிளறி இறக்கவும்.


சுலபமா....
சுவையா...
மணமா...
சீராஆலு.....
தயார்...!!! 



நிமிஷமா...செய்திடலாம்....!!!






26 comments:

  1. சீரா ஆலூ சிறப்பான பகிர்வு. [ ஜீரகமும் உருளைக்கிழங்கும் தானே. ] ஏதேதோ புதுப்புதுப் பெயர்களின் தினமும் ஏதாவது ருசிக்கத்தருகிறீர்கள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    தினமும் ருசியான இவற்றை தங்களின் படத்தில் பார்த்து பெருமூச்சு விட்டு கொள்ளத்தான் முடிகிறது. ஒருநாள் நேரில் புறப்பட்டு வர உள்ளேன். :)

    ReplyDelete
    Replies
    1. சீரா ஆலூ சிறப்பான பகிர்வு. [ ஜீரகமும் உருளைக்கிழங்கும் தானே. ] //

      அதே...அதே...:)

      தினமும் ருசியான இவற்றை தங்களின் படத்தில் பார்த்து பெருமூச்சு விட்டு கொள்ளத்தான் முடிகிறது. ஒருநாள் நேரில் புறப்பட்டு வர உள்ளேன். :) //

      வாருங்கள் ஐயா வாருங்கள்....:)).
      நன்றி...

      Delete
  2. உ. கிழங்கு.. ந்னு இன்ஷியலைப் பார்த்ததுமே நினைத்தேன்!..

    அருமை.. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. ஆமா..நீங்க கண்டு பிடிக்காட்டி எப்படி....ஐயா நன்றி

      Delete
  3. ஆஹா.... கவர்ந்து இழுக்கிறது! சூப்பர்.

    'சாரவும்' என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. உ.கிழங்கில் உப்பு காரம் உள்ளே போக வேண்டும் அல்லவா..அதைத்தான் சாரவும் ( உள்ளே சேர்வதை ) என்று சொல்வேம்

      Delete
  4. செய்வது எளிமையாகத்தான் தெரிகிறது
    படமும் சொன்னவிதமும் ஆசையைத் தூண்டுகிறது
    இன்று முயற்சித்துப் பார்க்கணும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்றே முயற்சித்து பார்த்து விடுங்கள் ஐயா...நன்றி

      Delete
  5. குட்டிகுட்டியாக உருளைக்கிழங்கு... அழகாக செய்துள்ளீர்கள்... நாங்களும் செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
  6. அட இன்னிக்கு எங்க வீட்டுல ஜீரா ஆலு....சப்பாத்திக்கு....உங்கள் செய்முறை பார்க்க கண்ணைக் கவர்கின்றது....

    அருமை...நன்றி...

    ---கீதா

    ReplyDelete
    Replies
    1. அட இன்னிக்கு எங்க வீட்டுல ஜீரா ஆலு....சப்பாத்திக்கு//

      ஆஹா..சூப்பர் சகோ நன்றி

      Delete
  7. நீர்த்த சர்க்கரைப் பாகை ஜீரா என்று சொல்லக் கேள்வி. குலாப்ஜாமூன் மிதக்குமே அது. முதலில் உ.கிழங்கில் ஏதோ இனிப்பு என்றே நினைத்தேன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..அப்படியா ஐயா...சீரகம் உ. கிழங்கு இதை தான் அப்படி போட்டு இருக்கிறேன் ஐயா.

      Delete
  8. குட்டி குட்டி உருளைக்கிழங்கில் ஜீரா ஆலு பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு சகோ.

    எனது பக்கத்தையும் வாசிக்க வாருங்கள். நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம் !

    ReplyDelete
    Replies
    1. இப்போது தான் சகோ தேர்திருவிழாவையும், தக்காளிச் சட்னியையும் கண்டு,கருத்திட்டு வந்தேன். நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் ஹாஹஹஹா....நன்றி

      Delete
  9. உருளைக்கிழங்கில் சீரகம் சேர்த்து புதுவிதமான சமையலை சொல்லித்தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  10. ஃபரிதாபாத்தில் இருந்தபோது ரொட்டியுடன் ஆலு ஜீரா பிரியமாக ச் சாப்பிடுவேன்.நினைவு படுத்தி விட்டீர்கள்
    த ம +1

    ReplyDelete
  11. சீரா ஆலூ சிறப்பான பதிவு
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  12. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் நன்று. பகிர்வுக்கு நன்றி. த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. இரண்டுமே ஒத்துக்காது!

    ReplyDelete
  14. இதனை ஆலு ஜீரா என்று அழைக்கிறார்கள் வடக்கில்! :)

    நானும் அவ்வப்போது செய்வதுண்டு.

    ReplyDelete