Tuesday 23 June 2015

ஏனோ...? / கவிதை







வாங்க நீளும் முன் கை
ஏனோ..?
வழங்க நீள்வதில்லை
சிலருக்கு...!!!












24 comments:

  1. "சுருக்" கவிதை.

    ReplyDelete
  2. பிறர் செய்யும் உதவிகூட இல்லை! கடனையை வாங்க நீண்ட கையே திருப்பி அதனை வழங்க நீள்வதில்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை!

    ReplyDelete
  3. சிலருக்கு அல்ல, பலருக்கு.

    ReplyDelete
  4. தன் தேவைக்கு மட்டுமே நீண்டு பழகி விட்டது

    ReplyDelete
  5. உண்மைதான் சகோ, பதிவுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  6. கையாலாகாதவர்கள்!
    நறுக்

    ReplyDelete
  7. அப்படியானோர் வாழ்ந்ததில்லை நிலையாய்
    இப்புவியில் நிலைத்து!..

    ReplyDelete
  8. வாங்க நீளும் கை........?????? !!!!!!

    வாங்க...??

    என்ன வாங்க ?
    எங்க வாங்க ???
    எப்ப வாங்க ?
    எதுக்காக வாங்க ?
    யாருக்காக வாங்க ?
    ஏன் வாங்க ?

    இத்தனை கேள்வியும் நாம் நம்மையே கேட்கிறோமா ?

    தனக்காக வாங்கும் யாருமே
    வழங்குவதில்லை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
  9. நிதர்சனமான உண்மை.

    பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
  10. சென்னைப் பித்தன் ஐயா சொல்வதையே நானும் வழிமொழிகிறேன் தோழி !இன்றைய நிலை இதுதான் .

    ReplyDelete
  11. அழகு உண்மை உண்மை.
    ஆனால் சிலருக்கு வாங்கப் பிடிக்காதவர்களும் உண்டு ஆனால் கொடுப்பார்கள்.
    உயிர் போவது போல் இருக்கும் வாங்கும் போது சிலருக்கு.

    ReplyDelete
  12. //வாங்க நீளும் முன் கை ஏனோ..? வழங்க நீள்வதில்லை சிலருக்கு...!!!//

    கடன் வாங்க நீளும் கையே அந்தக் கடனைத் திரும்பித்தர நீள்வது இல்லை, பலருக்கு.

    குட்டியூண்டு ஆக்கம் அழகு ! :)

    ReplyDelete
  13. வணக்கம்
    பிறவிக்குணம்.... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. சின்னக் கவிதையில் பெரிய விஷயம்!

    ReplyDelete
  15. குட்டிக் கவிதையாக இருந்தாலும் குட்டு வைச்ச கவிதை

    ReplyDelete
  16. ஒரு வழிப்பாதை ?
    சுருக்கமாக எனினும் "சுருக் "
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. உண்மையான வரிகள்

    ReplyDelete
  18. நறுக்கென நாலடிகளில்
    நொறுக்குகிறீர் சிலர் உள்ளங்களை...

    தொண்ணூறு விழுக்காடு வாழ்ந்தோமா?
    https://mhcd7.wordpress.com/

    ReplyDelete
  19. ஈ கைதான் ஈகை ஆயிற்று.

    இது,

    ஈ”கை ”அறியாக் கை.

    ஈயாக்கை.



    அருமை கவிஞரே!

    ReplyDelete
  20. அட! ஷார்ட் அண்ட் நறுக்!

    ReplyDelete