Wednesday 3 June 2015

தருமம் எது...? / கவிதை









கொடுத்து வாழவும் வைக்கலாம்
கொடுத்து வீழ்த்தவும் செய்யலாம்.











34 comments:

  1. தகுந்த படத்தேர்வும் இருவரிக்கவிதையும் சிறப்புங்க.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்கள் கழித்து சகோவின் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வை வழங்குகிறது. நன்றிகள்

      Delete
  2. சுருக்கமான அதே சமயம் ஆழமான செய்தி.

    ReplyDelete
    Replies
    1. நாட்டில் சிலர் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்....ஆனால் தர்மம் என்கிறார்கள்...அதான் ஒன்னுமே புரியவில்லை...?

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றிகள்.

      Delete
  3. படமும் அதற்கான சுருக் கவிதையும்
    அருமை,
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  4. சரியான கருத்தாக உள்ளது.
    எனக்கு கருத்து ஒன்று வந்திருந்தது தங்கள் பெயரில்.
    அது தாங்கள் என்று கருதி இங்கு வந்து கருத்திடுகிறேன்.
    (எனக்குக் கருத்திடுபவர்களிற்கு பதிலாக கருத்திடுவேன:
    மிக்க நன்றி சகோதரி.)

    ReplyDelete
    Replies
    1. ஆம் நான் தான் .மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  5. அருமை. நல்ல கருத்து.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  6. சின்ன சின்ன வரிகளில் சேதி சொல்லியது சிறப்பு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  7. உண்மைதான்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  8. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  9. வணக்கம்
    எல்லாம் பணத்தால் வந்தது.... அருமையான செய்தி.. பகிர்வுக்கு நன்றி த.ம7 பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  10. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  11. கொடுப்பவர் கை மேலே,
    பெறுபவர் கை கீழே
    அருமையான படம், வார்த்தைகளும். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  12. இரண்டே வரிகளில் இரண்டாயிரம் விஷயங்களைச் சொல்லிவிட்டீர்கள், உமையாள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  13. 2 வரிகளில் அருமை சகோ
    ஆஹா தர்மத்தைப்பற்றி நாமலும் சொல்லனுமே....
    தமிழ் மணம் நவரத்தினம்

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்கள் சகோ சொல்லுங்கள்... ஆவலுடன்....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
    2. எழுதத் தொடங்கி விட்டேன் விரைவில்....

      Delete
  14. வாழ்வதும் வீழ்வதும் அவரவர் கையில் :)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா...

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.

      Delete
  15. வாக்கிற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  16. மனம் தான் காரணம்.

    அருமை கவிஞரே!

    த ம கூடுதல் 1

    ReplyDelete
  17. தத்துவக் கவிதை
    வாழ வைக்கும் வரிகளுக்கு ஜே!
    த ம 12
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  18. விட்டுக் கொடுத்தும் வாழ வைக்கலாம்.. விட்டுக் கொடுக்காமல் வீழ்த்தவும் செய்யலாம்.

    ReplyDelete
  19. கொடுப்பதும், கொடுப்பதுபோல்
    கெடுப்பதும்
    இரண்டும் கை வந்த கலையே
    இந்த கைகளுக்கு

    ReplyDelete
  20. அணுவுக்குள் மாபெரும் சக்தி போல.....இரண்டு வரிகளில் வாழ்க்கைத் தத்துவம்!

    ReplyDelete