Sunday 26 July 2015

வாழைத்தண்டு ஊறுகாய் / Vazhaithandu Pickle




தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு - 1/2 தண்டு
உப்பு - ருசிக்கு
எலுமிச்சை - 1


தாளிக்க வேன்டியவை

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
பெருங்காயம் - சிறிது
பச்சைமிளகாய் - 2 அ 3


வாழைத்தண்டை சிறிதாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். அப்போது தான் கருக்காமல் இருக்கும்.

பின் ஒரு பாத்திரத்தில் வாழைத்தண்டின் நீரை வடிகட்டி விட்டு  + உப்பு + எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பின் தாளிக்கவும். நன்கு கையால் பிசறவும். அப்போது தான் நல்ல சுவை கிடைக்கும்.




உடம்புக்கு மிக நல்லதுன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.




6 comments:

  1. நான் அடிக்கடி சாப்பிடுவது. என்னுடைய காலை ஆகாரம் காய்கறிகளும் ஓட்ஸ் கஞ்சியும். அதில் அவ்வப்போது இடம் பெறும் ஐட்டம் இது.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...காலை ஆகாரம் சூப்பர் சகோ. உடம்பிற்கு மிக நல்லது.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி

      Delete
  2. செய்து பர்க்க வேண்டும் . பூவையின் எண்ணங்களில் இஷ்டு பார்த்தீர்களா, படித்தீர்களா.?

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா வந்து படித்து வந்தேன் ஐயா.
      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி
      நன்றி

      Delete
  3. பயனுள்ள பகிர்வு தான் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி
      நன்றி

      Delete