Monday, 9 November 2015

வணக்கம்கோ...வணக்கம்....!!!

தாயபிள்ளைகளைப் பார்த்து
நிறைய நாட்கள் ஆனதினால்
தீபாவளிக்காவது
ஒரு எட்டு பார்க்கலாமுன்னு
வந்தேன்...



உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்...!!!










ஸ்வீட்...காரம் எடுத்துக் கொள்ளுங்கள்....

மகிழ்ச்சியாக இருங்க...

மிளிரட்டும் உங்கள் அனைவரின் வாழ்க்கையும்...!!!





34 comments:

  1. அடடே வணக்கம் சகோ இனிய தீபாவளி வாழ்த்துகள்
    தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ....
      உடனடி வருகைக்கும் இணைப்புடன் வாக்கிற்கும் நன்றி

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  2. தீபாவளி வாழ்த்துகள்

    subbu thatha

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தாத்தா...

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  3. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ....

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  4. ஸ்வீட் காரத்துடன் பாதாம் பருப்பையும் எடுத்துகிட்டேன் ,செம டேஸ்ட்:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ....

      ஆஹா...

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  5. வருக.... வருக...

    இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.. இனிய வரவேற்பிற்கு நன்றி

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  6. ஆ..உமையாள் நீண்ண்ண்ண்ட நாளைக்கு அப்புறம். வாங்க வாங்க. நலம்தானே.
    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ நீண்.......ட நாட்கள் ஆகிவிட்டது...தான். நலம் சகோ.

      இனிய வரவேற்பிற்கு நன்றி

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  7. மீண்டும் வருகை கண்டு மகிழ்ச்சி..

    அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  8. இனிமையான விடுமுறை நாட்கள்.....மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் தங்களுக்கு....

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...ஐயா

    ReplyDelete
  9. வணக்கம். ஆஹா .... உங்களை மீண்டும் வலைத்தளத்தில் பார்ப்பது அத்திப்பூத்தது போல அதிசயமாக உள்ளது. சந்தோஷம்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் எனக்கும் மிக்க சந்தோஷமாக இருக்கிறது ஐயா...உங்கள் அனைவரையும் கண்டதால்...

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  10. வணக்கம் சகோதரி.

    நலமா.? நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் வருகை மகிழ்வை தருகிறது. இனி தொடரட்டும்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  15. வணக்கம், நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் வருகை மகிழ்வை தருகிறது. தொடர்ந்து பதிவிடுங்கள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    த ம 7

    ReplyDelete
  16. கண்களால் உண்டு மகிழ்ந்தோம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தீபவளித் திரு நாள்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
  20. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோதரி!

    ReplyDelete
  21. வணக்கமும் வாழ்த்துகளும்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. வாங்க வாங்க. பதிவர் சந்திப்புல பார்த்ததுக்கு அப்புறம் இங்க தான். வரும்போதே பலகாரத்தோட வந்துட்டீங்க. மகிழ்ச்சி. லேட்டுத்தான்....இருந்தாலும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோ...

    ReplyDelete
  23. உண்மையில் இனிப்பான வாழ்த்துக்கள்...உங்களுக்கும்

    ReplyDelete
  24. வணக்கம். தொடர்கிறேன்.நன்றி

    ReplyDelete
  25. அடடே தீபாவளி முடிஞ்சிருச்சே வாழ்த்து சொல்ல !

    நல்லாரை வாழ்த்த நாள் எதற்கு எந்நாளும் அவர்க்குப் பொன்னாள் ஆனதால் இல்லையா !
    இன்றுபோல் என்றும் இனிதாக வாழ்ந்திருக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  26. ஆஹா வாங்கம்மா,
    எதிர்பாத்திருந்தேன், வந்தது தெரியாமல் ,,,,,,,,
    மன்னிக்க, வாழ்த்துக்களம்மா,

    ReplyDelete
  27. இந்த ஒரு மாதமாக உங்கள் ப்ளாக் பார்க்கலை அம்மா.. பதிவு போட்டதே இன்று தான் தெரியும்... ரொம்ப தாமதமான வாழ்த்துக்கள்...

    ReplyDelete