Thursday 4 February 2016

ஊழ்வினை பந்தம் தானோ நம்மை இணைத்தது...






எந்த ஜென்ம பந்தம் ஐயா என்னை இழுத்தது
ஏதுமறியாத போதும் என்னை  அணைத்தது
உள்ளம் மட்டும் ஏனோ உன்னை நினைக்குது
ஊழ்வினை பந்தம் தானோ நம்மை இணைத்தது

நான் செல்லும் இடத்திலெல்லாம் முன்னே நிற்கிறாய்
நல்வழியைக் காட்டி காட்டி நித்தம் செல்கிறாய்
மெளன மொழி பேசி பேசி என்னை மயக்கினாய்
மெளன யாகம் தன்னில் என்னை இருத்தினாய்

காணும் உந்தன் விழி காந்தம் போலவே
காலகாலமாய் என்னை இழுத்து வந்ததே
புன்னகைத்து நீ அமர்ந்திருக்கும் சிம்மாசனம்
பாருக்கெல்லாம் கீதை சொல்ல காத்திருக்குது

திறந்திருக்கு தாயின் இல்லம் உன்னிதல்லவா
தீண்டாமை கிடையாது ஒரே குலமல்லவா
ஆண்பெண் என்கிற பேதமில்லையே
அடியவராய் அனைவரும் கலந்து பணிவோமே




படம் கூகுள் நன்றி





21 comments:

  1. >>> ஊழ்வினை பந்தம் தானோ நம்மை இணைத்தது!.. <<<

    அதைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்!..

    ReplyDelete
    Replies
    1. அதைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்!..//

      ஆமாம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது தான்...நன்றி


      சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  2. Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete

  3. பக்தி வெள்ளத்தில் மிதந்து வந்த
    அற்புதமான கவிதை மாலை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா
      நன்றி

      Delete
  4. குருவாரத்திற்கேற்ற குதூகலப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  6. அருமையான வரிகள்,, பாடல் அருமை மா

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  7. Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  8. சாய் பாமாலை அருமை சகோ தொடரட்டும்
    தமிழ் மணம் ௪

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  9. இந்த ஊழ்வினை பற்றியெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இல்லாவிட்டாலும் உங்கள் பக்திப்பிரவாகத்தை ரசிக்க முடிகிறது

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      நன்றி ஐயா

      Delete
  10. அருமையான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      நன்றி

      Delete
  11. Listen to your song here please.
    subbu thatha
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. இதோ...வருகிறேன் ஐயா.

      Delete