Wednesday 30 March 2016

முதல் அனுபவம்...!!!





மல்லிகை மகள் - இந்த பத்திரிக்கையில் என்னுடைய சமையல் குறிப்பு செட்டி நாட்டு சைட் -டிஸ் வகைகள் 32 பக்க இணைப்பாக வெளிவந்து இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே...!!!




நன்றி






25 comments:

  1. முகநூலில் பார்த்து இங்கேயும் வந்தேன்.. மறுபடியும் என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோ! பத்திரிகைத் துறையில் மேலும் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்துகள்!
    த ம 1

    ReplyDelete
  3. அஹா மனம் நிறைந்த வாழ்த்துகள் உமா ! :)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் உமையாள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பிரியசகி

      Delete
  5. வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. மென்மேலும் சாதனைகள் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. Intha Book Online access kettaikumaa

    ReplyDelete
    Replies
    1. இல்லை கிடைக்காது

      Delete
  8. வாழ்த்துக்கள் உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா

      Delete
  9. //மல்லிகை மகள் - இந்த பத்திரிக்கையில் என்னுடைய சமையல் குறிப்பு செட்டி நாட்டு சைட் -டிஸ் வகைகள் 32 பக்க இணைப்பாக வெளிவந்து இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்//

    ஆஹா, மிக்க மகிழ்ச்சி. இந்த இனிய செய்தியைக் கேட்கவே, அனைத்து செட்டிநாட்டு சைடு-டிஷ் 32 வகைகளையும் தாங்கள் செய்து பரிமாறி நான் சாப்பிட்டதுபோல திருப்தியாக உணர்ந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    மென்மேலும் இதுபோல பல வெற்றிகள் அடையவும் என் அன்பான வாழ்த்துகள். சாதனைப் பகிர்வுக்கு சந்தோஷமும் நன்றிகளும்.

    ReplyDelete
  10. வணக்கம் சகோ மனம் நிறைந்த வாழ்த்துகள் மென்மேலும் தொடரட்டும்
    இன்று காலை யதார்த்தமாக தங்களை நினைத்தேன் பதிவுகளை காணோமே என்று....
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  11. 32 பல்லையும் காட்டிகிட்டு வந்தேன் ,32 பக்க இணைப்புதான் முதல் அனுபவமா :)

    ReplyDelete
  12. agaa arumai akka ..vazhththukkal ... ungal payam menmelum thodara vazhthukkal

    ReplyDelete
  13. ஆஹா.... மனம் நிறைந்த வாழ்த்துகள். ஒன்றல்ல, இரண்டல்ல... 32 பக்கம். அருமை.

    ReplyDelete
  14. மனம் நிறைந்த வாழ்த்துகள்......

    ReplyDelete
  15. மேலும் பல வெற்றிகளை எய்துதற்கு அன்பின் நல்வாழ்த்துகள்.

    என்றென்றும் வாழ்க நலம்!..

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  18. மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ/உமையாள். தாமதத்திற்கு மன்னிக்கவும்...மேலும் தங்களது படைப்புகள் வெளிவர வாழ்த்துகள்!

    ReplyDelete