Thursday 30 June 2016

லிங்கா...





நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ

ஆத்ம லிங்கா நமோ நமோ
அருணை வாசா நமோ நமோ
அந்தர் வாசா நமோ நமோ
அன்பின் வாசா நமோ நமோ

நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ

மெளன ஸ்வரூபம் நமோ நமோ 
மெளன மொழி நமோ நமோ
மெளன வசீகர நமோ நமோ
மெளன ஒளி நமோ நமோ

நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ

அதிர்வலை நீ நமோ நமோ
ஆதிக்கம் நீ நமோ நமோ
அபயம் நீ நமோ நமோ
ஆதியும் நீ நமோ நமோ

நமோ நமோ நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ






படம் கூகுள் நன்றி




10 comments:

  1. அருமை அருமை சகோ/உமையாள்.

    ReplyDelete
  2. நமோ நமோ நமோ நமோ
    ஆதியும் நீ நமோ நமோ

    த.ம.3

    ReplyDelete
  3. ஓம் நமசிவாய நம ஓம்! அருமை!

    ReplyDelete
  4. அருமை....

    ஓம் நமச்சிவாய!

    ReplyDelete
  5. சர்வம் ஸ்ரீ சிவார்ப்பணம்!..

    ReplyDelete
  6. இனிமையான இறை பாடல்
    இறையருள் வேண்டிப் படிப்போம்

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
  7. அருவுருவிற்கு அருமையான கவிதை.

    ReplyDelete