Monday 17 October 2016

காலி ஃப்ளவர் ரைஸ்







தேவையான பொருட்கள்

சாதம் - 1 கோப்பை
காலிஃப்ளவர் - 2 கை
வெங்காயம்   - 1
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா - 1/4 தே.க
மிளகு &  சீரகத்தூள் - 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு


தாளிக்க வேண்டியவை

நெய் - 1 தே.க
எண்ணெய் - 1 தே.க
பட்டை - 1
கிராம்பு- 1
ஏலக்காய் - 1
பிருஞ்சி இலை - 1
முந்திரி - 5



                                        தாளிக்கவும்








முந்திரியை சேர்த்து வறுக்கவும்.





ப. மிளகாயை சேர்த்து வதக்கவும்.




வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.


முதலிலேயே காலிஃப்ளவரை  உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதை இப்போது சேர்க்கவும்.




பொடிகள் + உப்பு சேர்த்து நன்கு கிளறவும்





சாதத்தை சேர்க்கவும்.












நன்கு கிளறி இறக்கவும்.




7 comments:

  1. ’காலி ஃப்ளவர்’ ஏனோ நான் சாப்பிடுவது இல்லை.

    அதனால் தங்களின் தட்டு என்னால் ’காலி’ ஆகப்போவதும் இல்லை. :)

    எனினும் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. இதுவரை செய்ததில்லை. செய்துடுவோம்....

    ReplyDelete
  3. காலிஃபிள‌வர் சாதம் குறிப்பு நன்றாக இருக்கிறது! விரைவில் செய்து பார்க்கிறேன்!

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. அருமை அருமை ..இவ்ளோ சுலபமா செய்யலாமா ? அடுத்த முறை காலிபிளவர் வாங்கும் போது என் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ் ல நிரப்பிட வேண்டியது தான் ..

    குறிப்புக்கு மிக்க நன்றி அக்கா
    http://snowwhitesona.blogspot.in/

    ReplyDelete
  6. இந்த பூ ஹாஹா செய்வோம்ல, இனிமே,, படங்கள் அனைத்தும் செய்ய தூண்டுகிறது சகோ,,,

    ReplyDelete