Wednesday, 24 February 2016

அசையாமல் இருக்கும் வீடு
அசைத்து அசைத்து பார்க்கும் நம்மை
மெளனமாய் இருக்கும் வீடு
மாற்றி மாற்றி வேலை வாங்கும் நம்மை
அழகாய் இருக்கும் வீடு
அழகாக்கும் பணி மூலம் நம்மை
அவசரமாய் போக அனுமதிக்கும் வீடு
அல்லலை  வந்த பின்

Thursday, 4 February 2016

ஊழ்வினை பந்தம் தானோ நம்மை இணைத்தது...









நாடு தோறும்  பரப்பி  வரும்   மங்கள   நாம் இது
நன்மையை  தந்திடும்  சுந்தர  நாம் இது
எட்டுதிக்கும்   குடியிருக்கும்  இமையவனின்  நாம் இது
எல்லோர்  குறை தீர்க்கும் இளமையான நாம் இது

யோகிராம் சுரத்குமார் என்பதே நாம் இது
யோகிராம் சுரத்குமார் என்பதே நாம் இது

பஞ்சான   மனந்தனிலே  பசுமையான  நாம் இது