Saturday, 18 June 2016

கரகரப்பான இனிப்பு சிவப்பு அவல்






தூக்கம்
தொலைத்தவனுக்கு தெரியும்
தூக்கத்தின் துக்கம்

இமைகளின் கனமும் எரிச்சலும்....
கண் நரம்புகளின்
ஓட்டத்தை உணரமுடியும்...

துங்கியும் விழித்தும்
கடக்கும் பகல்
அரைக் குடியின்
அடிமை போல் கழியும்
புரிந்தும் புரியாமலும்...

கரும் பல்லத்தாக்கில்
கண்களின் கைகள் நீண்டு...
தூக்கி விட அழைக்கும் தூக்கத்தை...