tag:blogger.com,1999:blog-8038321508156797674.post1327046489558469209..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: கோதுமை பரோட்டா...!!!UmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-14542033020257603772015-11-18T22:26:04.684+05:302015-11-18T22:26:04.684+05:30செய்து சாப்பிட்டேன் அருமை சகோதரி நான் செய்த குருமா...செய்து சாப்பிட்டேன் அருமை சகோதரி நான் செய்த குருமா மட்டும் சுமார்
நன்றி...Unknownhttps://www.blogger.com/profile/04433831184444572173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-59011356838002183952015-01-22T12:01:43.072+05:302015-01-22T12:01:43.072+05:30பரோட்டா உடனேயே செய்துவிட்டேன்.சூப்பரா,வித்தியாசமா ...பரோட்டா உடனேயே செய்துவிட்டேன்.சூப்பரா,வித்தியாசமா இருந்திச்சு உமையாள். சைடிஷ் சன்னாதான். ஆனாலும் உங்க பன்னீர் ரெசிப்பி வந்தவுடன்,அதோடு சேர்த்து மீண்டும் செய்துடுவேன். நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-10489037853344786512015-01-21T14:49:37.125+05:302015-01-21T14:49:37.125+05:30எச்சில் ஊறுதே!அருமையான செய்முறை விளக்கம்எச்சில் ஊறுதே!அருமையான செய்முறை விளக்கம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-6958789795872455572015-01-20T23:09:53.102+05:302015-01-20T23:09:53.102+05:30ம்...நன்றாக இருக்கும் சகோ நன்றிம்...நன்றாக இருக்கும் சகோ நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-22442809565514999842015-01-20T22:52:22.549+05:302015-01-20T22:52:22.549+05:30அட...
நான் சப்பாத்திக்கு மோர், முட்டை விட்டு மாவு ...அட...
நான் சப்பாத்திக்கு மோர், முட்டை விட்டு மாவு பிசைவேன்...
இது நல்ல இருக்கும் போலவே...
செய்து பார்த்திடலாம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-52511118736004210992015-01-20T22:02:26.607+05:302015-01-20T22:02:26.607+05:30தங்களுக்கு வேண்டிய சைசில்.... செய்து கொள்ளுங்கள் ச...தங்களுக்கு வேண்டிய சைசில்.... செய்து கொள்ளுங்கள் சகோ...நம் விருப்பம் தானே...அடடே ரெம்ப வேகமாக ...பரோட்டா செய்துட்டீங்களே...சபாஷ்...!!!

UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-29055340422640013652015-01-20T22:00:06.288+05:302015-01-20T22:00:06.288+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-38947372298224831712015-01-20T21:59:45.919+05:302015-01-20T21:59:45.919+05:30நன்றி சகோஸ்நன்றி சகோஸ்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-69087141100089842262015-01-20T21:58:54.350+05:302015-01-20T21:58:54.350+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-34260829553156403772015-01-20T19:30:18.057+05:302015-01-20T19:30:18.057+05:30அருமை. செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் சிறிய சைசா...அருமை. செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் சிறிய சைசாக வருவது (எனக்கு) மைனஸ் பாய்ண்ட்! சின்னச் சின்னதாய் வரும். படங்கள் கவர்கிறது.

பரோட்டா செய்து வைத்துக் கொண்டு சைட் டிஷுக்காய்க் காத்திருக்கிறேன்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-55599933910160235802015-01-20T19:15:16.710+05:302015-01-20T19:15:16.710+05:30பரோட்டா மிகவும் பிடித்தமான உணவு! பகிர்வுக்கு நன்றி...பரோட்டா மிகவும் பிடித்தமான உணவு! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-44643369836820543962015-01-20T18:27:03.788+05:302015-01-20T18:27:03.788+05:30துளசி வீட்டிள் நார்மல் பரோட்டா அருமையாகச் செய்வார்...துளசி வீட்டிள் நார்மல் பரோட்டா அருமையாகச் செய்வார்கல் இப்போதெல்லாம், மதா, எண்ணை என்பதால் செய்வதில்லை. கீதா வீட்டில் கோதுமையில் நீங்கள் சொல்லி இருப்பது போல்தான். அதிக நேரம் ஊற வைத்தால் இன்னும் நன்றாக வருவதுண்டு...சிறிது ஈஸ்ட் சேர்த்து செய்தாலும்....சாஃப்டாக வருகின்றது..... கெட்டி மோர் சேர்த்து செய்ததில்லிலை...சேர்த்து செய்து பார்த்துவிடலாம்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-432433361356597962015-01-20T16:58:42.461+05:302015-01-20T16:58:42.461+05:30ஆஹா புரோட்டா அருமை
தமிழ் மணம் 6ஆஹா புரோட்டா அருமை
தமிழ் மணம் 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-41770712233746370332015-01-20T15:29:08.397+05:302015-01-20T15:29:08.397+05:30நன்றி பிரியசகிநன்றி பிரியசகிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-33850140587223055872015-01-20T15:28:13.561+05:302015-01-20T15:28:13.561+05:30ஆஹா.....ஹா....
Side Dish - குருமா!.. அப்புறமா வரும...ஆஹா.....ஹா....
Side Dish - குருமா!.. அப்புறமா வருமா!..//

நல்ல எதுகை மோனை..ஐயா நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-21449948560941838292015-01-20T15:27:16.361+05:302015-01-20T15:27:16.361+05:30சரி ஒரு தடவை செய்யச் சொல்லிட வேண்டியது தான்.//
சக...சரி ஒரு தடவை செய்யச் சொல்லிட வேண்டியது தான்.//

சகோதரி அன்புடன் செய்து அசத்துவார்கள்....தாங்கள் சாப்பிட்டு சொல்ல வேண்டியது தான் செய்தி...!!!UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-73802580081239617972015-01-20T15:25:43.252+05:302015-01-20T15:25:43.252+05:30நன்றி ரூபன்நன்றி ரூபன்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-23169603189398039502015-01-20T15:25:09.885+05:302015-01-20T15:25:09.885+05:30இனியதொரு புதிய முயற்சி. இல்லத்தரசியிடம் பதிவை பிரி...இனியதொரு புதிய முயற்சி. இல்லத்தரசியிடம் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொடுத்து விட்டேன்..// அப்படியா சபாஷ் அவர்கள் செய்து அசத்துவார்கள்.

இதற்கு என்ன சைடிஸ்? நீங்கள் சொல்லாததால் வெறும் சர்க்கரைதான் போங்கள்!
சர்க்கரை ப்ரோட்டா இனிக்கட்டும் தங்களது பதிவை போல்!//

ஆஹா,,சர்க்கரை தங்களுக்கு இனிது பிடிக்கும் போல....சர்க்கரை பரோட்டா இனிக்கட்டும்...

அடுத்த பதிவில் சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-36420049174520367152015-01-20T15:22:13.420+05:302015-01-20T15:22:13.420+05:30நன்றி இளமதிநன்றி இளமதிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-56236984169629431322015-01-20T10:13:36.846+05:302015-01-20T10:13:36.846+05:30பரோட்டா அருமை. மா தயார் செய்யும் விதம் வித்தியாசமா...பரோட்டா அருமை. மா தயார் செய்யும் விதம் வித்தியாசமாக இருக்கு. நன்றி உமையாள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-69015302271250892922015-01-20T08:19:00.197+05:302015-01-20T08:19:00.197+05:30அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்...அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-75590085362144889962015-01-20T07:57:17.858+05:302015-01-20T07:57:17.858+05:30காலையிலேயே சுடச்சுட பரோட்டா!..
Side Dish - குருமா!...காலையிலேயே சுடச்சுட பரோட்டா!..
Side Dish - குருமா!.. அப்புறமா வருமா!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-33589524905416778892015-01-20T07:47:02.884+05:302015-01-20T07:47:02.884+05:30கோதுமை தோசை,கோதுமை சப்பாத்தி, கோதுமை அல்வா கேள்விப...கோதுமை தோசை,கோதுமை சப்பாத்தி, கோதுமை அல்வா கேள்விப்பட்டிருக்கிறேன். இதென்ன புதுசா கோதுமை பரோட்டா. சரி ஒரு தடவை செய்யச் சொல்லிட வேண்டியது தான். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-15241482425738359782015-01-20T06:27:48.405+05:302015-01-20T06:27:48.405+05:30வணக்கம்
சுவையான உணவு அறிமுகத்திற்கு நன்றி த.ம3
-ந...வணக்கம்
சுவையான உணவு அறிமுகத்திற்கு நன்றி த.ம3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்- கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-25061967916329381232015-01-20T03:04:34.122+05:302015-01-20T03:04:34.122+05:30மைதாவில் செய்வதைவிட கோதுமையில் செய்வது நன்று என்றே...மைதாவில் செய்வதைவிட கோதுமையில் செய்வது நன்று என்றே நம்புகிறேன்.
இனியதொரு புதிய முயற்சி. இல்லத்தரசியிடம் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொடுத்து விட்டேன்...இதற்கு என்ன சைடிஸ்? நீங்கள் சொல்லாததால் வெறும் சர்க்கரைதான் போங்கள்!
சர்க்கரை ப்ரோட்டா இனிக்கட்டும் தங்களது பதிவை போல்!
நன்றியுடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com