tag:blogger.com,1999:blog-8038321508156797674.post6109410632253118848..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: செவிவழி விருந்து...!!! / கவிதைUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-4497924524164628352015-06-28T00:28:09.395+05:302015-06-28T00:28:09.395+05:30கருவோடு அன்பைக் குழைத்து மகிழ்ந்ததினால்
தாங்கும...கருவோடு அன்பைக் குழைத்து மகிழ்ந்ததினால்
தாங்கும் தருணத்தில் பண்பும் பெருகிற்று
தாய்வலியை இன்புற்று மெல்லவே யாங்கே
கையில் கிடைத்ததோர் முத்து

நன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-26869322464935427122015-06-26T17:49:48.143+05:302015-06-26T17:49:48.143+05:30வணக்கம் சகோ இலகுவாய் எழுதக் கூடியது இன்னிசை வெண்பா...வணக்கம் சகோ இலகுவாய் எழுதக் கூடியது இன்னிசை வெண்பா அதைத்தான் நான் எழுதி இங்கு பதிவிட்டேன் !

தாங்களும் அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-8023817906337372952015-06-25T16:37:57.745+05:302015-06-25T16:37:57.745+05:30ஆம் நன்றி சகோஆம் நன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-88289426926671661232015-06-25T16:37:38.312+05:302015-06-25T16:37:38.312+05:30சரியாகச் சொன்னீர்கள் ஐயா நன்றிசரியாகச் சொன்னீர்கள் ஐயா நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-23347219699272030282015-06-25T16:37:15.271+05:302015-06-25T16:37:15.271+05:30ஆம் உண்மை தான். நன்றி ஐயா ஆம் உண்மை தான். நன்றி ஐயா UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-8113974691343792732015-06-22T05:22:22.366+05:302015-06-22T05:22:22.366+05:30வணக்கம் சகோ !
அருமை மழலைக்கும் ஆனந்தம் பொங்கப் ...வணக்கம் சகோ !

அருமை மழலைக்கும் ஆனந்தம் பொங்கப்
பெருமையாய்ப் பாடும்'உன் பிள்ளைத் தமிழில்
உருகியே ஓடும் உயிருள்ளும் இன்பம்
கருவோடு அன்பைக் குழைத்து !

அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-42420731074089449642015-06-21T18:55:46.801+05:302015-06-21T18:55:46.801+05:30பிள்ளையை விரும்பாத தாயேது? அருமையான கவிதை!பிள்ளையை விரும்பாத தாயேது? அருமையான கவிதை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-49385448930412157612015-06-21T15:50:38.565+05:302015-06-21T15:50:38.565+05:30மனிதனாய் பிறந்தவன் அனுபவிக்க வேண்டிய ஒன்று :)மனிதனாய் பிறந்தவன் அனுபவிக்க வேண்டிய ஒன்று :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-86279292263274773562015-06-21T08:36:30.676+05:302015-06-21T08:36:30.676+05:30இதைவிட சுகம் வேறேது?இதைவிட சுகம் வேறேது?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-21494075626072825012015-06-21T07:46:18.428+05:302015-06-21T07:46:18.428+05:30தாய் சேய் கவிதை அருமை!
த ம +1தாய் சேய் கவிதை அருமை!
த ம +1S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-58128575911643900872015-06-21T00:58:32.214+05:302015-06-21T00:58:32.214+05:30நன்றி சகோ...நன்றி சகோ...UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-35254944391531908992015-06-21T00:58:08.212+05:302015-06-21T00:58:08.212+05:30ஆஹா...பரிசு....அன்பான அழகுடன் இருக்கிறது அல்லவா......ஆஹா...பரிசு....அன்பான அழகுடன் இருக்கிறது அல்லவா...? சகோ நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-57969394190037306742015-06-21T00:57:25.440+05:302015-06-21T00:57:25.440+05:30ஆம் தேனே...தான் ஐயா நன்றிஆம் தேனே...தான் ஐயா நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-65124849038913531772015-06-21T00:56:56.940+05:302015-06-21T00:56:56.940+05:30ஆம் வாழட்டும் வாழட்டும் நன்றி ஐயாஆம் வாழட்டும் வாழட்டும் நன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-7150445040878531802015-06-21T00:56:24.805+05:302015-06-21T00:56:24.805+05:30ஆம் ஐயா...நன்றிஆம் ஐயா...நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-30911123175230594892015-06-20T23:45:18.959+05:302015-06-20T23:45:18.959+05:30அருமை சகோ கவிதை மொழிகள்...
தமிழ் மணம் 3அருமை சகோ கவிதை மொழிகள்...
தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-86623001137776651682015-06-20T23:32:06.634+05:302015-06-20T23:32:06.634+05:30ஆஹா அருமையான வரிகள் பொக்க வாய் சிரிப்பே உமக்கு பரி...ஆஹா அருமையான வரிகள் பொக்க வாய் சிரிப்பே உமக்கு பரிசு, வாழ்த்துக்கள். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-41356183298118388232015-06-20T18:29:22.215+05:302015-06-20T18:29:22.215+05:30பிள்ளையின் அழைப்பு"தேன் வந்து பாயுது காதினிலே...பிள்ளையின் அழைப்பு"தேன் வந்து பாயுது காதினிலே"சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-77231339723940475242015-06-20T18:00:18.551+05:302015-06-20T18:00:18.551+05:30>>> குழவிகள் குதூகலமாய்
வாழட்டும் வாழட்டு...>>> குழவிகள் குதூகலமாய்
வாழட்டும் வாழட்டும்.. <<<

அருமை.. அழகிய கவிதை..
வாழ்க நலம்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-13458765035227663282015-06-20T17:15:34.970+05:302015-06-20T17:15:34.970+05:30"குழந்தையின் ஆசையை
தணித்துக் கொள்ளென்று
தாயின..."குழந்தையின் ஆசையை
தணித்துக் கொள்ளென்று
தாயின் அன்பு தடை போடாது" என்பது
உண்மையே - தாயின்
உள்ளம் குழந்தையின் விருப்பையே
எப்போதும் நாடுமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-80843081480758503372015-06-20T16:25:50.584+05:302015-06-20T16:25:50.584+05:30முற்றிலும் உண்மை.....உணர்ந்தாலே.....உணரலாம்...நன்ற...முற்றிலும் உண்மை.....உணர்ந்தாலே.....உணரலாம்...நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-35608383931217512902015-06-20T16:05:45.026+05:302015-06-20T16:05:45.026+05:30முதலில் வந்தமைக்கு நன்றி சகோ...முதலில் வந்தமைக்கு நன்றி சகோ...UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-19323045740068331232015-06-20T16:04:05.045+05:302015-06-20T16:04:05.045+05:30குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார். குழவி உன் ...குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார். குழவி உன் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-11207430391746352052015-06-20T15:58:31.209+05:302015-06-20T15:58:31.209+05:30அருமை... அன்பிற்கு தடையேது...அருமை... அன்பிற்கு தடையேது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com