tag:blogger.com,1999:blog-8038321508156797674.post707976705467091227..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: நெல்லிக்காய் ஊறுகாய் / Gooseberry PickleUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-57997677910728162682021-04-09T17:58:58.542+05:302021-04-09T17:58:58.542+05:30Wow Thats a traditional recipe and my all time fav...Wow Thats a traditional recipe and my all time favorite.I can live full day on it looks mouthwatering. nice post.
Lemon Pickle
Pure Honey
Almond Oil
Coconut Oil
Kudratkart
Kudrat Karthttps://www.blogger.com/profile/16733504131520525724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-21545376115774796002019-09-25T16:50:29.059+05:302019-09-25T16:50:29.059+05:30Amla is very healthy fruit that has less fat and h...Amla is very healthy fruit that has less fat and high carbohydrates. I have been looking for the Amla pickle for few days, the making process of this pickle is so delicious thank you for that. I have ordered the pickle from Sitara foods which tastes superb.siva Krishnahttps://www.blogger.com/profile/09662343162376312440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-56044662126332958612016-09-26T13:08:38.201+05:302016-09-26T13:08:38.201+05:30'நீங்கள் சொல்லியபடி 'நெல்லிக்காய் ஊறுகாய் ...'நீங்கள் சொல்லியபடி 'நெல்லிக்காய் ஊறுகாய் செய்தேன். அருமையாக வந்தது. பாராட்டுக்கள். என் அம்மாவிற்கும், ஹஸ்பண்டுக்கும் தனித் தனியாக ஒரு டப்பா அனுப்பினேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-4716272285194302652016-08-31T12:15:26.380+05:302016-08-31T12:15:26.380+05:30அருமையான செய்முறை
வழிகாட்டல்
பாராட்டுகள்அருமையான செய்முறை
வழிகாட்டல்
பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-73267554814089714872016-08-30T20:02:00.025+05:302016-08-30T20:02:00.025+05:30'நெல்லிக்காய் ஊறுகாய் ரொம்ப அட்டகாசமாக இருக்கு...'நெல்லிக்காய் ஊறுகாய் ரொம்ப அட்டகாசமாக இருக்கும். எனக்கு ரொம்பப் பிடித்தது. இதுல வெந்தயப் பொடி சேர்க்கும்போது (மாங்காய் ஊறுகாயைப்போல் இதில் சேர்க்கவேண்டாம் என்று நினைக்கிறேன். மாங்காய் சூடு. அதனால் வெந்தயம். நெல்லிக்காய் குளிர்ச்சி) கசப்பு வந்துவிடும் என்று நினைக்கிறேன். நான் மாங்காய் ஊறுகாய்க்கு கடையில் வாங்கின வெந்தயப் பொடியைப் போட்டேன். கசப்பு வந்துவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-42331637655719293572016-08-30T19:25:13.345+05:302016-08-30T19:25:13.345+05:30நாங்கள் செய்வதுதான் ஆயினும்
சீக்கிரம் கெடாமல் வைத்...நாங்கள் செய்வதுதான் ஆயினும்
சீக்கிரம் கெடாமல் வைத்திருக்க முடியவில்லை
அதற்கான தங்கள் குறிப்பு நிச்சயம
எங்களுக்குத் தேவையானது
பயனுள்ள அருமையான பதிவு
படங்களுடன் சொல்லிப்போனவிதம் அருமை
வாழ்த்துக்களுடன்....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-60858886060744552412016-08-30T18:47:34.289+05:302016-08-30T18:47:34.289+05:30வணக்கம் சகோதரி
அருமையான முறையில் சுவையான நெல்லிக்...வணக்கம் சகோதரி

அருமையான முறையில் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் செய்து காண்பித்து இருக்கிறீர்கள். நானும் முன்பெல்லாம் இதே மாதிரி செய்துள்ளேன். இப்போதெல்லாம் காரம் அதிகம் சேர்ப்பதில்லையாததால், ஊறுகாய்கள் அதிகம் போடுவதில்லை. தங்கள் பதிவை பார்த்ததும், பழைய நினைவுகள் வந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-35081958167303391802016-08-30T17:34:01.741+05:302016-08-30T17:34:01.741+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-15387659614247030522016-08-30T15:15:58.287+05:302016-08-30T15:15:58.287+05:30//இங்கு படத்தில் காட்டியுள்ளது குறைவான அளவு.//
சி...//இங்கு படத்தில் காட்டியுள்ளது குறைவான அளவு.//

சின்ன நெல்லிக்காய் போன்ற குறைவான அளவாகினும் நிறைவான பதிவு. பாராட்டுகள்.

http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html இந்த என் பதிவினில் நான் காட்டியுள்ள நெல்லிக்காய்களையும், நெல்லிக்காய்த் தொக்கினையும், அதற்கு தாங்கள் கொடுத்துள்ள ஏராளமான பின்னூட்டங்களையும், அவற்றிற்கு நான் கொடுத்துள்ள பதில்களையும், திரு. சீனா ஐயா அவர்கள் நம் இருவரையும் பாராட்டி எழுதியுள்ளதையும் இன்று மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன். எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-92068007115411491922016-08-30T14:56:05.869+05:302016-08-30T14:56:05.869+05:30நெல்லிக்காயில்தான் எத்தனை உபயோகம்? அருமை.நெல்லிக்காயில்தான் எத்தனை உபயோகம்? அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-47133061405611665182016-08-30T12:39:10.340+05:302016-08-30T12:39:10.340+05:30இங்கே நெல்லிக்காய் கிடைக்கின்றது.. முதலில் வேக வைத...இங்கே நெல்லிக்காய் கிடைக்கின்றது.. முதலில் வேக வைத்து எடுத்துக் கொண்டு - பிறகு தாளித்து மசாலா சேர்ப்பது வழக்கம்..

இனிய குறிப்பு.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-72240626947345687642016-08-30T11:06:02.918+05:302016-08-30T11:06:02.918+05:30இதுவரை நெல்லிக்காயில் ஊறுகாய் சாப்பிட்டதில்லை. வீட...இதுவரை நெல்லிக்காயில் ஊறுகாய் சாப்பிட்டதில்லை. வீட்டுக்காரம்மாகிட்ட சொல்லி செய்ய சொல்லுறேன்.

தீபாவளி படங்களுக்கு: Happy Diwali ImagesSenthilhttps://www.blogger.com/profile/00543551724716432714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-65730100792965421852016-08-30T10:26:39.500+05:302016-08-30T10:26:39.500+05:30நல்லதொரு குறிப்பு. எனக்குப் பிடித்த ஊறுகாய்....
நல்லதொரு குறிப்பு. எனக்குப் பிடித்த ஊறுகாய்....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-73980434102920924802016-08-30T09:57:39.414+05:302016-08-30T09:57:39.414+05:30இந்த Gooseberry Pickleம் ஜுஸ்பெர்ரி பிஸ்கட் போல் ந...இந்த Gooseberry Pickleம் ஜுஸ்பெர்ரி பிஸ்கட் போல் நிச்சயம் ருசியாய் இருக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com