tag:blogger.com,1999:blog-8038321508156797674.post7306115391490314989..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: Yoghurt Rava Idli - தயிர் ரவா இட்லிUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-40625895275451968422014-06-27T13:18:55.642+05:302014-06-27T13:18:55.642+05:30இட்லி சாப்டா வர கொஞ்சம் ஈனோ..(அ) சமையல் சோடா கொஞ்...இட்லி சாப்டா வர கொஞ்சம் ஈனோ..(அ) சமையல் சோடா கொஞ்சம் சேர்க்கவும். முதலில் மாவுகரைத்து ஊறவிட்ட பின் வார்க்கும் முன்பாக சமையல் சோடா போட்டு கலக்கவும். மாவு சற்று உப்பி பொங்கி வரும். பின் இட்லியாக வார்க்கவும். அப்போது மிருதுவாக இட்லி வரும். <br /><br />விருந்தாளிகள் நிறைய பேர் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சமையல் சோடா அவ்வப்போது கலந்து கொண்டு வார்க்கவும். ஏனெனில்.. முதலிலேயே கலந்து வைத்தால் நேரம் ஆக ஆக இட்லியாக வார்க்கும் போது பிரவுன் கலராக இட்லி <br />மாறி வரும்.அதனால் தான். நன்றி. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-36214421675789980902014-06-27T12:07:55.529+05:302014-06-27T12:07:55.529+05:30இட்லி இப்படி ஈசியா செய்யலாமா. எனக்கு இட்லி சாப்டா ...இட்லி இப்படி ஈசியா செய்யலாமா. எனக்கு இட்லி சாப்டா வருவதே இல்லை. ஒவ்வொருத்தரின் குறிப்பா செய்துபார்க்கிறேம்.ம்ம்ம் இதையும் விடுவதாயில்லை.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-79665884756176878742014-04-19T16:40:07.139+05:302014-04-19T16:40:07.139+05:30Super Like. Super Like. Anonymousnoreply@blogger.com