tag:blogger.com,1999:blog-8038321508156797674.post7575107843257585268..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: கோசுமல்லிUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-65397212471343612352016-04-05T16:07:32.288+05:302016-04-05T16:07:32.288+05:30சிறந்த செய்முறை வழிகாட்டல்
தொடருங்கள்சிறந்த செய்முறை வழிகாட்டல்
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-61736459388490824652016-04-05T09:38:10.424+05:302016-04-05T09:38:10.424+05:30என் அம்மா சுட்டெடுத்து தோல்நீக்கி புளிக்கு பதில் ல...என் அம்மா சுட்டெடுத்து தோல்நீக்கி புளிக்கு பதில் லெமன் ஜுஸ் விட்டு வெங்காயம்,ப.மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து பச்சடியா செய்வாங்க.
இப்படி செய்ததில்லை.சாதத்திற்கும் சேர்த்துக்கலாமா உமையாள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-70389616570424298042016-04-04T21:02:07.151+05:302016-04-04T21:02:07.151+05:30கோசுமல்லி என்று சொல்லுவது கேரட், பயத்தம்பருப்பு ஊற...கோசுமல்லி என்று சொல்லுவது கேரட், பயத்தம்பருப்பு ஊறவைத்துச் சேர்த்து சலட் போல செய்வார்கள் இல்லையா..அதை..ஒவ்வொரு ஏரியாவிலும் வேறு வேறு பெயர்களில் இல்லையா. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-1527373415569740572016-04-04T20:57:53.714+05:302016-04-04T20:57:53.714+05:30ஸ்ரீராம் சொன்னதே நானும்...அதே போலத்தான் செய்வது......ஸ்ரீராம் சொன்னதே நானும்...அதே போலத்தான் செய்வது...பேரும் அப்படித்தான் சொல்லுவது உமையாள்...நான் உங்களைப் போல வேகவைத்தும் செய்வதுண்டுதான். அருமையான ரெசிப்ப் பகிர்வுக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள் உமையாள் மீண்டும் இணைப்பிற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-21827804646190501762016-04-04T17:26:31.357+05:302016-04-04T17:26:31.357+05:30கோசுமல்லி எனக்கு மிகவும் பிடிக்கும்
த.ம 1கோசுமல்லி எனக்கு மிகவும் பிடிக்கும்
த.ம 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-69209963814856447802016-04-04T16:59:58.225+05:302016-04-04T16:59:58.225+05:30கோஸ் (முட்டக்கோஸ்) சேர்க்காத இதன் பெயர் ’கோசுமல்லி...கோஸ் (முட்டக்கோஸ்) சேர்க்காத இதன் பெயர் ’கோசுமல்லி’ என அழகாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-37566760955889653702016-04-04T14:10:53.044+05:302016-04-04T14:10:53.044+05:30 வாவ்..மை பேவரிட்..கண்டிப்பா செய்திட்டு சொல்றேன்/ ... வாவ்..மை பேவரிட்..கண்டிப்பா செய்திட்டு சொல்றேன்/ போட்டோ அனுப்புறேன் ஆன்ட்டி.. எச்சில் ஊற வச்சிட்டீங்க...Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-3005955921786253772016-04-04T13:39:55.700+05:302016-04-04T13:39:55.700+05:30ஒருமுறை செய்து பார்க்கணுமே... ரொம்ப நாளாச்சே...//
...ஒருமுறை செய்து பார்க்கணுமே... ரொம்ப நாளாச்சே...//

செய்து பாருங்க...

இது கத்தரிக்காய் கொத்ஸு இல்லையோ?//

கொத்ஸு இல்லை...

கத்தரிக்காயை தணலில் சுட்டு எடுத்துக் கொண்டு தோலுரித்துக் கொள்வோம்.//

விறகு அடுப்பு இருக்கும் போது அப்படியும் செய்வோம்.

ஆனா....இப்போது தான் காஸ் அடுப்பாச்சே...அதனால வேகவைத்து செய்வது எளிதாகிறது. ஆனா பொருமையா சுட்டும் செய்யலாம். தனி சுவை கிடைக்கும்:)...

உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஶ்ரீராம்
UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-10286080670732553242016-04-04T13:29:25.542+05:302016-04-04T13:29:25.542+05:30ஞாபகப் படுத்தி விட்டீர்கள். ஒருமுறை செய்து பார்க்...ஞாபகப் படுத்தி விட்டீர்கள். ஒருமுறை செய்து பார்க்கணுமே... ரொம்ப நாளாச்சே... இது கத்தரிக்காய் கொத்ஸு இல்லையோ? நங்கள் அப்படித்தான் அழைப்போம்! கத்தரிக்காயை தணலில் சுட்டு எடுத்துக் கொண்டு தோலுரித்துக் கொள்வோம்.

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com