tag:blogger.com,1999:blog-8038321508156797674.post7685763028070498958..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: குற்றாலம் - கவிதை - 4UmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-48641994664345535132015-02-07T04:27:24.028+05:302015-02-07T04:27:24.028+05:30அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,...அன்பு தமிழ் உறவே!
வணக்கம்!

இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"மழை" யில்

சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!

வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-88582718401146716422014-06-17T12:29:19.525+05:302014-06-17T12:29:19.525+05:30அப்படி எல்லாம் இல்லை ப்ரியசகி நன்றி.அப்படி எல்லாம் இல்லை ப்ரியசகி நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-17000668022272446392014-06-17T10:50:30.813+05:302014-06-17T10:50:30.813+05:30நீங்க வரைந்த ஓவியத்திற்கு,நீங்களே கவிதை எழுதுவது எ...நீங்க வரைந்த ஓவியத்திற்கு,நீங்களே கவிதை எழுதுவது எவ்வளவு மகிழ்ச்சி. எத்தனை பேருக்கு இப்படித்திறமை இருக்கும்.நீங்க ஒரு சகலகலாவல்லிதான். சந்தேகமே இல்லை.இத்திறமைகளை விட்டுடாதீங்க.மேலும் வளர்த்துக் கொள்ளுங்க.வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com