tag:blogger.com,1999:blog-8038321508156797674.post8127463380454298920..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: கேரட் கீரை சப்பாத்திUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-32341774026189384952015-02-09T17:45:22.639+05:302015-02-09T17:45:22.639+05:30அருமையான சப்பாத்தி.அருமையான சப்பாத்தி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-7914738656146421602014-11-16T20:40:48.564+05:302014-11-16T20:40:48.564+05:30பேசாம நாங்க அங்க வந்து உக்கந்துடறோம்! ...ஹஹஹ்///
...பேசாம நாங்க அங்க வந்து உக்கந்துடறோம்! ...ஹஹஹ்///

வாங்க வாங்க,,,ஹஹஹஹா..

நன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-72746017900821515882014-11-16T12:12:59.515+05:302014-11-16T12:12:59.515+05:30சூப்பர்! கேரட்டைச் துருவி சேர்ப்பதுண்டு...பகிர்வு...சூப்பர்! கேரட்டைச் துருவி சேர்ப்பதுண்டு...பகிர்வுக்கு மிக்க நன்றி! சே என்னப்பா எத்தனை எத்தனை விதவிதமான ரெசிப்பிகள் அள்ளித் தெய்ளிக்கின்றீர்கள்! பேசாம நாங்க அங்க வந்து உக்கந்துடறோம்! ...ஹஹஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-55065531495513235452014-11-13T01:07:02.881+05:302014-11-13T01:07:02.881+05:30முடிவில் நாவூற வைக்கும் செய்தியாக //
நன்றி ஐயாமுடிவில் நாவூற வைக்கும் செய்தியாக //

நன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-60046846612012026712014-11-12T03:20:14.998+05:302014-11-12T03:20:14.998+05:30வண்ணமான சப்பாத்தி
வாசனையை கிளப்புது என்கிறீங்க...
...வண்ணமான சப்பாத்தி
வாசனையை கிளப்புது என்கிறீங்க...
செய்முறை வழிகாட்டலைப் படித்த பின்
முடிவில் நாவூற வைக்கும் செய்தியாக
பகிர்ந்தீர் நல்லதொரு பதிவை!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-54949315071447404632014-11-12T00:06:11.215+05:302014-11-12T00:06:11.215+05:30நல்ல ஹெல்த்தியான சப்பாத்தி,நானும் செய்து பார்க்கிற...நல்ல ஹெல்த்தியான சப்பாத்தி,நானும் செய்து பார்க்கிறேன்..//
பார் சரிதா.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-84752727445388434592014-11-12T00:05:20.347+05:302014-11-12T00:05:20.347+05:30நன்றி பிரியசகிநன்றி பிரியசகிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-39766831245813034282014-11-12T00:04:58.703+05:302014-11-12T00:04:58.703+05:30.செய்து பார்த்து கொடுக்க வேண்டும் தான். //
கொடுத்த....செய்து பார்த்து கொடுக்க வேண்டும் தான். //
கொடுத்துப் பாருங்கள். சகோ
UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-90045872907287561902014-11-12T00:02:21.931+05:302014-11-12T00:02:21.931+05:30நன்றி மைதிலிநன்றி மைதிலிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-50768382334132849672014-11-12T00:01:34.070+05:302014-11-12T00:01:34.070+05:30இதை செய்து பார்த்து விட வேண்டியதுதான்...//
செய்து ...இதை செய்து பார்த்து விட வேண்டியதுதான்...//
செய்து பாருங்கள். சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-66445266778007704412014-11-12T00:00:30.489+05:302014-11-12T00:00:30.489+05:30// அப்படியே சாப்பிடலாம்.தொட்டுக்கொள்ள ௬ட எதுவும் வ...// அப்படியே சாப்பிடலாம்.தொட்டுக்கொள்ள ௬ட எதுவும் வேண்டாமென்றே தோன்றுகிறது #...

ஆம் அப்படியே கூட சாப்பிடலாம்..தான்.

நன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-63056106059007744692014-11-11T23:57:51.532+05:302014-11-11T23:57:51.532+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-87611639758796561882014-11-11T13:43:10.190+05:302014-11-11T13:43:10.190+05:30செய்முறை,ரெசிபி இரண்டும் வித்தியாசமாக இருக்கிறது ....செய்முறை,ரெசிபி இரண்டும் வித்தியாசமாக இருக்கிறது ...நல்ல ஹெல்த்தியான சப்பாத்தி,நானும் செய்து பார்க்கிறேன்..பகிர்வுக்கு நன்றி..

வாழ்க வளமுடன்...
சரிதாhttps://www.blogger.com/profile/06308242155915169186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-69139927931358602132014-11-11T11:04:46.277+05:302014-11-11T11:04:46.277+05:30சூப்ப்ப்பர் குறிப்பு. பகிர்வுக்கு நன்றி உமையாள்.சூப்ப்ப்பர் குறிப்பு. பகிர்வுக்கு நன்றி உமையாள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-45287879193624132282014-11-11T06:15:19.611+05:302014-11-11T06:15:19.611+05:30கீரைச் சப்பாத்தியா? குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவ...கீரைச் சப்பாத்தியா? குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு. ஆனால் எங்கள் குழந்தைகள் தான் சாப்பிடுவார்களா என்று தெரியவில்லை. செய்து பார்த்து கொடுக்க வேண்டும் தான்.

பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றிunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-89010890939207068382014-11-11T06:04:15.210+05:302014-11-11T06:04:15.210+05:30ஸ்ஸ்ஸ்ஸ்!!! சூப்பர்!ஸ்ஸ்ஸ்ஸ்!!! சூப்பர்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-10868222392877379782014-11-11T00:05:02.651+05:302014-11-11T00:05:02.651+05:30ஆஹா.... அஹா...
இதை செய்து பார்த்து விட வேண்டியதுதா...ஆஹா.... அஹா...
இதை செய்து பார்த்து விட வேண்டியதுதான்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-287555606762277662014-11-10T23:02:12.238+05:302014-11-10T23:02:12.238+05:30வணக்கம் சகோதரி!
வண்ணமயமான சப்பாத்தி படங்களுடன் அர...வணக்கம் சகோதரி!

வண்ணமயமான சப்பாத்தி படங்களுடன் அருமை. சத்துக்களும் சுவையும் மிகுந்துள்ளதால், அப்படியே சாப்பிடலாம்.தொட்டுக்கொள்ள ௬ட எதுவும் வேண்டாமென்றே தோன்றுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.

நான் வெறும் கேரட் மட்டும் துருவி மாவில் கலந்து செய்வேன்.இனி தங்கள் செய்முறையின்படி கீரையையும் கலக்கலாம். அருமை சகோதரி.

நட்புடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-38978781925293421962014-11-10T23:01:53.023+05:302014-11-10T23:01:53.023+05:30ஆஹா கீரையில் சப்பாத்தி படத்தைப் பார்க்கும்போதே பசி...ஆஹா கீரையில் சப்பாத்தி படத்தைப் பார்க்கும்போதே பசிக்கிறதே.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com