tag:blogger.com,1999:blog-8038321508156797674.post8336734505479388193..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: இஞ்சி குழம்புUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-41458595733377409352015-05-16T19:56:34.015+05:302015-05-16T19:56:34.015+05:30செய்வதுண்டு பருப்பு சேர்க்காமல் ஆனால் பச்சை மிளகாய...செய்வதுண்டு பருப்பு சேர்க்காமல் ஆனால் பச்சை மிளகாய் சிறியதாக அரிந்து வதக்கிச் சேர்ப்பதுண்டு. இங்கு கேரளத்தில் இதை இஞ்சிக் கறி, புளி இஞ்சி என்று சொல்வதுண்டு.....இதையே கீதாவின் வீட்டில் இஞ்சிச் தொக்கு என்று சிறிது கெட்டியாகப் பருப்பு சேர்த்து செய்வதுண்டு....உங்கள் குறிப்பின் படியும் செய்துட்டாப் போச்சு...குழம்பு பார்க்க மனதை ஈர்க்கின்றது....நாவில் நீர்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-68061089968962430252015-05-02T19:24:50.846+05:302015-05-02T19:24:50.846+05:30வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை. த....வணக்கம்

செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை. த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-15457146674774438222015-05-02T18:54:31.428+05:302015-05-02T18:54:31.428+05:30இஞ்சி நல்மருந்தாயின்
இஞ்சிக் குழம்பு என்றால்
மருத்...இஞ்சி நல்மருந்தாயின்
இஞ்சிக் குழம்பு என்றால்
மருத்துவக் குணமும்
இருக்கத் தான் செய்யுமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-11365397779470031602015-05-02T18:00:24.206+05:302015-05-02T18:00:24.206+05:30//ஒரு மாதம் ஆகிவிட்டது உங்கள் எல்லோரையும் பார்த்து...//ஒரு மாதம் ஆகிவிட்டது உங்கள் எல்லோரையும் பார்த்து... //

எங்களைப்போலவே நீங்களும் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள் என நினைக்கிறோம். :)

இஞ்சிக்குழம்புடன் இப்படி திடீரென வருவீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை. எனினும் மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-5741978909970733882015-05-02T15:19:14.869+05:302015-05-02T15:19:14.869+05:30இஞ்சித்துவையல் தெரியும். இஞ்சிக்குழம்பு இப்போதுதான...இஞ்சித்துவையல் தெரியும். இஞ்சிக்குழம்பு இப்போதுதான் கேள்விப்படுகிறேன். படமே ஆவலைத் தூண்டுகிறது. செய்துபார்க்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி உமையாள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-12587409934687823742015-05-02T10:26:58.215+05:302015-05-02T10:26:58.215+05:30இதுபோன்ற உணவு வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்...இதுபோன்ற உணவு வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தவையாகும். ஏனோ பயன்படுத்த நாம் யோசிக்கிறோம்.
எனது வலைப்பூவில் தேரோட்டம் காண வருக http://www.drbjambulingam.blogspot.com/2015/04/blog-post_29.html Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-14069012473779673312015-05-02T08:56:15.904+05:302015-05-02T08:56:15.904+05:30பல நாட்கள் கழித்து வந்ததும் - முதல் வேளையாக காரசார...பல நாட்கள் கழித்து வந்ததும் - முதல் வேளையாக காரசாரமான இஞ்சி குழம்பு!..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-32583940398951269972015-05-02T07:16:09.565+05:302015-05-02T07:16:09.565+05:30சத்துள்ள பயனுள்ள குறிப்பு... நன்றி...சத்துள்ள பயனுள்ள குறிப்பு... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-79279136162710206072015-05-02T06:09:02.306+05:302015-05-02T06:09:02.306+05:30மீண்டும் வந்தமைக்கும் இஞ்சிகுழம்பிற்கும் நன்றிமாமீண்டும் வந்தமைக்கும் இஞ்சிகுழம்பிற்கும் நன்றிமாGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-75970584596211935392015-05-02T02:39:42.327+05:302015-05-02T02:39:42.327+05:30வாங்க வாங்க நாங்க நலம் நீங்க நலம் தானே. ..ம்...ம்....வாங்க வாங்க நாங்க நலம் நீங்க நலம் தானே. ..ம்...ம்.. செய்து பார்க்க வேண்டாமா அதான் போயிட்டு வந்து சொல்லுகிறேனே எப்படி என்று. நன்றி வாழ்த்துக்கள் ...! பார்க்கவே யம்மி. ம்..ம்..ம் Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-22213597834000013452015-05-02T01:17:33.857+05:302015-05-02T01:17:33.857+05:30நாங்கள் சுகம், நீங்களும் சுகம்தானே !
ஒரு கை இஞ்சி...நாங்கள் சுகம், நீங்களும் சுகம்தானே !

ஒரு கை இஞ்சி, 15 காய்ந்த மிளகாய்கள் என்றால் நல்ல்ல்ல காரசாரமாய் நாக்குக்கு இதமாய் இருக்கும் என்றே தோன்றுகிறது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-33002008338223339072015-05-01T23:50:22.188+05:302015-05-01T23:50:22.188+05:30இஞ்சிக்குழம்பின் படமே அழகாக இருக்கிறது மீண்டும் வல...இஞ்சிக்குழம்பின் படமே அழகாக இருக்கிறது மீண்டும் வலையுலகம் வந்தமைக்கு வாழ்த்துகள்
தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-38657216201544683902015-05-01T21:10:53.707+05:302015-05-01T21:10:53.707+05:30உடல் நலத்தை பாதுகாக்கும்
உன்னத குழம்பு
எல்லோருக்கு...உடல் நலத்தை பாதுகாக்கும்
உன்னத குழம்பு
எல்லோருக்கும் சுகமான
"இஞ்சி குழம்பு"
மருத்துவ பீஸ்: த ம 1
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com