Thursday 28 May 2015

சாய் பாபா






அமுத விழிகளைக் கண்டிடவே
அழைத்தாயோ எனை சாயி
சாந்த ஸ்வரூபம் தந்ததுவே
சாந்தி எனக்கு தினம் சாயி
மெளன மொழிகள் பேசினவே
மனதும் அதனைக் கேட்டனவே
பெற்றோர் நீங்கின குறைதனையே
பெற்றிடச் செய்தாய் பெருந்தகையே
மனதின் அனலை போக்கினாயே
மனிதம் மலரச் செய்தாயே
கவியும் புனைய அருளினாயே
கவிஞனாய் அகத்தில் அமர்ந்தாயே




கவிக்கு நன்றி சாயி
படம் கூகுள் நன்றி





20 comments:

  1. மனதின் அனலை போக்கினாயே மனிதம் மலரச் செய்தாயே//

    :) அருமையான வரிகள் !

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  2. அகத்தில் அமர்ந்தபடி
    அருங்கவி அளித்தாரோ?
    அமுத விழியாலே!
    அருங்கருணை புரிந்தாரோ?
    ஆராதித்தே அவரருளை!
    அகிலத்தில் பெறுவோமே!
    ஜெய் சாய்!
    சாய் ராம்!
    சாய்! சாய்!
    சத்திய சாய்!

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  3. வணக்கம்

    தித்திக்கும் வரிகள் பாடி மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சாயி ராம். சாயி ராம்.

    ReplyDelete
  5. சாய்பாபாவின் அருமையை உணர்த்தும் பாமாலை சிறப்பு!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  6. அருமையான கவிதை சகோ.

    ReplyDelete
  7. குருவே சரணம்.. சரணம்.. சரணம்..
    திருவே சரணம்.. சரணம்.. சரணம்..

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  8. அருமையான புகைப்படத்தேர்வு. அழகிய கவிதை, கலக்குங்கள், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  9. வழக்கம் போல அருமையான வரிகளைக் கொண்ட கவிதை, மனதில் பதியும் புகைப்படத்துடன்.

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  10. அழகிய படம் அருளிய கவியும் திறம்.

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம்
      சாய்ராம்
      சாய்ராம்

      Delete
  11. சாய்ராம்
    சாய்ராம்
    சாய்ராம்

    ReplyDelete