Monday, 10 September 2018

1.Ragi Nuts Gulkhand Kozhukkattai ராகி நட்ஸ் குல்கந் கொழுக்கட்டை / Aachi's...

இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு புதிய சுவையில் கொழுக்கட்டை செய்து நெய்வேத்தியம் செய்யலாமா....நண்பர்களே..

ஆரோக்கியமான இதை சர்க்கரை சேர்த்துக் கொள்ள கூடாதவர்கள் கூட உண்டு இன்பம் பெறலாம்....







தேவையானவை

மேல் மாவிற்கானவை

ராகி மாவு -  1 1/2 கப் (வறுத்தமாவு)
வெல்லம் - 3/4 கப்
ஏலம் - சிறிது
தண்ணீர் - 1 3/4 கப்
உப்பு - ஒரு பிச்

பூரணத்திற்கானவை
முந்திரி - 15
பாதாம் - 15 இந்த அளவில் சமமாக
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை
பொட்டுக்கடலை
கிஸ்மிஸ்
குல்கந் - 3 டேபிள் ஸ்பூன்

அழங்காரத்திற்கு
தேங்காய் பூ - 3 டேபிள் ஸ்பூன்


This is a very innovative, healthy, colourful and tasty Kozhukkattai made of Ragi, Nuts and Gulkhand..Out of the world taste..One need to taste it to believe it..enjoy..Click the picture to view the youtube video..
Ragi Nuts Gulkhand Kozhukkattai ராகி நட்ஸ் குல்கந் கொழுக்கட்டை / Aachi's style kitchen

My channel contains awesome chettinad and contemporary recipes. 
Simple yet tasty cooking one can learn in no time.
Like


நன்றி



3 comments:

  1. ஆஹா... நம்ம ஐட்டம்! ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
  2. புதியசுவையான பூரண கொழுக்கட்டை.
    பகிர்வுக்கு நன்றி.
    பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    சுவையான அதே சமயம் ஆரோக்கியமான கொழுக்கட்டை பார்க்கவே அருமையாய் இருக்கிறது. செய்முறை மிகவும் அழகாக இருக்கிறது சகோதரி. விநாயகருக்கு மிகவும் பிடித்தமான உணவு. தங்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete