tag:blogger.com,1999:blog-8038321508156797674.post2181897266786407882..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: பனீர் தயாரிக்கும் முறைUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-49888978433370679192019-07-10T04:04:28.230+05:302019-07-10T04:04:28.230+05:30இங்கு பனீர் சற்று விலை அதிகம். ஒரு தடவை வாங்கி வரு...இங்கு பனீர் சற்று விலை அதிகம். ஒரு தடவை வாங்கி வருவதை நான் ஒரே ஆளாகத் தொடர்ந்து சாப்பிட்டு முடிக்க இயலவில்லை. குறிப்புத் தேடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றி.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-52826236592890202392016-10-13T23:00:20.281+05:302016-10-13T23:00:20.281+05:30பனீர் வடிகட்டிய நீரை(Whey Water ) வீணாக்காமல் பிரி...பனீர் வடிகட்டிய நீரை(Whey Water ) வீணாக்காமல் பிரிட்ஜில் 4 நாட்கள் வரை வைத்திருந்து அடுத்த முறை பனீர் செய்யவும், சப்பாத்தி பிசையும் போது அந்த நீரை ஊற்றி பிசையவும் பயன்படுத்தலாம். Anonymoushttps://www.blogger.com/profile/14237902751122849910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-49940455964171544912016-10-13T22:58:15.150+05:302016-10-13T22:58:15.150+05:30பனீர் வடிகட்டிய நீரை(Whey Water ) வீணாக்காமல் பிரி...பனீர் வடிகட்டிய நீரை(Whey Water ) வீணாக்காமல் பிரிட்ஜில் 4 நாட்கள் வரை வைத்திருந்து அடுத்த முறை பனீர் செய்யவும், சப்பாத்தி பிசையும் போது அந்த நீரை ஊற்றி பிசையவும் பயன்படுத்தலாம. Anonymoushttps://www.blogger.com/profile/14237902751122849910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-22859400641199720502015-09-02T18:52:34.234+05:302015-09-02T18:52:34.234+05:30காலையில் காய்ச்சி வைத்த பாலை இரவு பனீர் செய்யலாமாகாலையில் காய்ச்சி வைத்த பாலை இரவு பனீர் செய்யலாமாtutorguruhttps://www.blogger.com/profile/12276562051579220913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-36675747768324003342015-01-30T18:38:27.970+05:302015-01-30T18:38:27.970+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-4098593644846443962015-01-30T18:37:50.874+05:302015-01-30T18:37:50.874+05:30ஆஹா அருமை .இதை பிட்ஸா செய்யும்போதும் சேர்க்கலாமா /...ஆஹா அருமை .இதை பிட்ஸா செய்யும்போதும் சேர்க்கலாமா //

சீஸ் அல்லவா சேர்ப்பார்கள். இதை நீங்கள் சேர்க்க வேண்டும் என்றால் இதை கொஞ்சம் ரோஸ்ட் செய்து விட்டு பீட்ஸாவில் சேருங்கள். UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-60610377255555770122015-01-30T18:35:32.330+05:302015-01-30T18:35:32.330+05:30ஓட்டல்ல போய் ப்சப்ஜியா வாங்கிர வேண்டியதுதான்!
சூப...ஓட்டல்ல போய் ப்சப்ஜியா வாங்கிர வேண்டியதுதான்!

சூப்பர் ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-9767984888441856382015-01-30T18:34:51.702+05:302015-01-30T18:34:51.702+05:30அனுப்பி விட்டேனே ...சகோ வந்து சேர்ந்ததா...?
நன்றி...அனுப்பி விட்டேனே ...சகோ வந்து சேர்ந்ததா...?

நன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-51572429409356596402015-01-30T18:33:53.063+05:302015-01-30T18:33:53.063+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-20461870229149476802015-01-29T01:05:48.850+05:302015-01-29T01:05:48.850+05:30ஹை படம் அருமையாக உள்ளது சகோதரி! செய்துள்ளோம்...ஹை படம் அருமையாக உள்ளது சகோதரி! செய்துள்ளோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-79023290309543367652015-01-28T00:08:56.497+05:302015-01-28T00:08:56.497+05:30ஆஹா அருமை .இதை பிட்ஸா செய்யும்போதும் சேர்க்கலாமா ?...ஆஹா அருமை .இதை பிட்ஸா செய்யும்போதும் சேர்க்கலாமா ? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-45235386122223153882015-01-27T18:27:29.677+05:302015-01-27T18:27:29.677+05:30இதெல்லாம் நம்மால ஆகாத காரியம்!
ஓட்டல்ல போய் ப்சப்ஜ...இதெல்லாம் நம்மால ஆகாத காரியம்!
ஓட்டல்ல போய் ப்சப்ஜியா வாங்கிர வேண்டியதுதான்!
தம 7சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-8639428406810910582015-01-27T16:17:19.311+05:302015-01-27T16:17:19.311+05:30இங்க விலை கொஞ்சம் அதிகம், அதனால எங்களுக்கு ஒரு கில...இங்க விலை கொஞ்சம் அதிகம், அதனால எங்களுக்கு ஒரு கிலோ பார்சல் அனுப்பிடுங்க. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-8354428575040976632015-01-27T08:57:53.712+05:302015-01-27T08:57:53.712+05:30வடக்கில் நல்ல பனீர் கடைகளில் அதிகமாகவே கிடைக்கிறது...வடக்கில் நல்ல பனீர் கடைகளில் அதிகமாகவே கிடைக்கிறது. அதனால் வீட்டில் செய்ய வேண்டிய அவசியம் இருந்ததில்லை.

செய்முறை தெரிந்திருந்தாலும் செய்ததில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-3764239093537489632015-01-27T01:23:38.688+05:302015-01-27T01:23:38.688+05:30செய்து பார்க்க வேண்டும்//
செய்து பாருங்கள் சகோசெய்து பார்க்க வேண்டும்//

செய்து பாருங்கள் சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-44584182979826881032015-01-27T01:22:57.270+05:302015-01-27T01:22:57.270+05:30நன்றி ஐயா
குடியரசுதின வாழ்த்துகள்நன்றி ஐயா

குடியரசுதின வாழ்த்துகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-34224265086574798572015-01-27T01:22:25.305+05:302015-01-27T01:22:25.305+05:30நன்றி சகோ.நன்றி சகோ.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-31985516790034584972015-01-27T01:21:39.817+05:302015-01-27T01:21:39.817+05:30சரவணபவனில்...கிடைக்கும் சகோ. நன்றிசரவணபவனில்...கிடைக்கும் சகோ. நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-90317589068661657782015-01-27T01:20:08.306+05:302015-01-27T01:20:08.306+05:30ஒரு சந்தேகம் பனீர் தயாரித்த அன்றே பயன்படுதலாமா அல்...ஒரு சந்தேகம் பனீர் தயாரித்த அன்றே பயன்படுதலாமா அல்லது பீரிஸரில் வைத்துவிட்டு அடுத்த நாள் சமைத்தால் நன்றாக வருமா? //

எப்படி செய்தாலும் நன்றாக வரும். ப்ரீஸரில் வைத்தால் தேவையான போது எடுத்து பயன் படுத்தலாம்.

அடுத்து துணியில்லாவிட்டால் வேறு எந்த முறையில் தண்ணிரை வடிகட்டலாம்.//

வடிகட்டும் துணிக்கு மனைவியின் சேலையை எடுத்தால் அதுக்கு அப்புறம் பனீர் செய்ய கைகள் இருக்காது என்னிடம் வேஷ்டியும் இல்லை அப்ப நான் என்ன செய்வது? //

கைகளை பார்த்துக் கொள்ளுங்கள் சகோ...கை தான் மிக முக்கியம். ஆகையால் தங்களின் கைக்குட்டையை...உபயோகித்து பனிர் செய்து தங்களின் மனைவியை மகிழ்விக்கவும்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-78923695216623862992015-01-27T01:14:19.604+05:302015-01-27T01:14:19.604+05:30நன்றி மைதிலிநன்றி மைதிலிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-41185385982538661902015-01-26T23:31:05.842+05:302015-01-26T23:31:05.842+05:30ஆஹா... சூப்பரு...
செய்து பார்க்க வேண்டும் சகோதரி.ஆஹா... சூப்பரு...
செய்து பார்க்க வேண்டும் சகோதரி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-83378466236419419582015-01-26T20:50:13.395+05:302015-01-26T20:50:13.395+05:30குடியரசுதின வாழ்த்துகள்.குடியரசுதின வாழ்த்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-26551159695771067062015-01-26T19:18:41.204+05:302015-01-26T19:18:41.204+05:30
ஒரு சந்தேகம் பனீர் தயாரித்த அன்றே பயன்படுதலாமா அல...
ஒரு சந்தேகம் பனீர் தயாரித்த அன்றே பயன்படுதலாமா அல்லது பீரிஸரில் வைத்துவிட்டு அடுத்த நாள் சமைத்தால் நன்றாக வருமா? அடுத்து துணியில்லாவிட்டால் வேறு எந்த முறையில் தண்ணிரை வடிகட்டலாம்.

வடிகட்டும் துணிக்கு மனைவியின் சேலையை எடுத்தால் அதுக்கு அப்புறம் பனீர் செய்ய கைகள் இருக்காது என்னிடம் வேஷ்டியும் இல்லை அப்ப நான் என்ன செய்வது?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-71510026272958846032015-01-26T19:13:39.520+05:302015-01-26T19:13:39.520+05:30அட உங்களுக்கு கிச்சன் வேலை எல்லாம் தெரியுமா டீச்சர...அட உங்களுக்கு கிச்சன் வேலை எல்லாம் தெரியுமா டீச்சர்?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-69611442091654830412015-01-26T18:15:27.249+05:302015-01-26T18:15:27.249+05:30வணக்கம்
இலகுவான செய்முறை விளக்கம் நிச்சயம் செய்து...வணக்கம்
இலகுவான செய்முறை விளக்கம் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.... சகோதரி....த.ம5
இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com