tag:blogger.com,1999:blog-8038321508156797674.post484609464527255316..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: சுக்கினி கூட்டு / Zucchini KootuUmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-1278308560721396162018-06-14T11:17:05.147+05:302018-06-14T11:17:05.147+05:30நன்றி அனு.
//தங்கள் தளத்தில் என்னால் கருத்திட்டு...நன்றி அனு.

//தங்கள் தளத்தில் என்னால் கருத்திட்டு விட்டு போஸ்ட் செய்ய வரவில்லை, முயன்று பார்த்து விட்டு வந்து விட்டேன். அனு தளத்திலும் எனக்கு அவ்வாறு தான் வருகிறது. என்னவென்று பார்க்க வேண்டும்.//

இப்போது தான் கமலா ஹரிஹரனுக்கு பதிலிட்டு வந்தேன். உங்கள் இருவருக்கும் எப்படி தெரிவிப்பது என்று இருந்தேன். UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-40972041996556216912018-06-14T11:14:47.091+05:302018-06-14T11:14:47.091+05:30நன்றி அம்மாநன்றி அம்மாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-3465325028981685342018-06-14T11:14:31.460+05:302018-06-14T11:14:31.460+05:30ஆம் பார்க்க வெள்ளரி மாதிரி தான் இருக்கிறது நன்றி ச...ஆம் பார்க்க வெள்ளரி மாதிரி தான் இருக்கிறது நன்றி சகோ.
தங்கள் தளத்தில் என்னால் கருத்திட்டு விட்டு போஸ்ட் செய்ய வரவில்லை, முயன்று பார்த்து விட்டு வந்து விட்டேன். அனு தளத்திலும் எனக்கு அவ்வாறு தான் வருகிறது. என்னவென்று பார்க்க வேண்டும்.

நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-78096430250720026992018-06-14T11:11:21.060+05:302018-06-14T11:11:21.060+05:30சரி சகி...நன்றி. இம்முறையில் சுவை கூடுதலாக இருக்கி...சரி சகி...நன்றி. இம்முறையில் சுவை கூடுதலாக இருக்கிறது.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-3195876447930415022018-06-14T11:10:38.247+05:302018-06-14T11:10:38.247+05:30ஆஹா...அடுத்தமுறை தயிர்க்குழம்பில் சேர்த்து செய்து ...ஆஹா...அடுத்தமுறை தயிர்க்குழம்பில் சேர்த்து செய்து பார்க்கிறேன் சகோ. ஐடியாவிற்கு நன்றி. இக்காய் சென்னையில் எங்கு கிடைக்கும் என பார்க்க வேண்டும். இது எகிப்தில் இருக்கும் போது விருந்திற்கு சமைத்தது. பதிவிற்காக எடுத்த புகைப்படம். இப்போது தான் அதற்கு நேரம் வந்து இருக்கிறது. நிறைய படங்கள் பதிவிற்காக காத்து இருக்கின்றன. நன்றி UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-70913898930270935022018-06-14T11:06:26.694+05:302018-06-14T11:06:26.694+05:30நன்றி சகோநன்றி சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-90510834597012903062018-06-14T09:26:24.594+05:302018-06-14T09:26:24.594+05:30அருமை..அருமை..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-39947838919621088992018-06-14T06:56:01.078+05:302018-06-14T06:56:01.078+05:30நன்றாக இருக்கிறது .
படங்கள் அருமை.நன்றாக இருக்கிறது .
படங்கள் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-84813066336940349852018-06-14T00:06:39.045+05:302018-06-14T00:06:39.045+05:30வணக்கம் சகோதரி
அருமையான பயனுள்ள காயம்தான் போலும்...வணக்கம் சகோதரி

அருமையான பயனுள்ள காயம்தான் போலும்.. பார்க்க வெள்ளரி போலவே உள்ளதே.. இது வரை கேள்விபட்டதில்லை
அழகான படங்கள். செய்முறையும் மிக அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-33589234925936843892018-06-13T22:07:38.838+05:302018-06-13T22:07:38.838+05:30இங்கு நான் செய்கிறேன் உமையாள். ஆனா தோலுடந்தான் சமை...இங்கு நான் செய்கிறேன் உமையாள். ஆனா தோலுடந்தான் சமைப்பது. உங்க முறைப்படி செய்துபார்க்கிறேன்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-26107385935283770942018-06-13T21:21:54.254+05:302018-06-13T21:21:54.254+05:30அபுதாபியில் இதை தயிர்க்குழம்பு வைக்க உபயோகப்படுத்த...அபுதாபியில் இதை தயிர்க்குழம்பு வைக்க உபயோகப்படுத்துவோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-50477402339910037392018-06-13T21:17:10.657+05:302018-06-13T21:17:10.657+05:30சுவை.சுவை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com