tag:blogger.com,1999:blog-8038321508156797674.post7645311025260478043..comments2023-11-03T13:03:28.037+05:30Comments on Umayalgayathri / Aachis Style Kitchen: சிரிச்சா போச்சு...UmayalGayathrihttp://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8038321508156797674.post-91014652774422241152014-09-30T09:13:09.966+05:302014-09-30T09:13:09.966+05:30ஊண்மைதான் சகோதரி தோண்ட தோண்ட தான் தெரிகிறது நமக்க...ஊண்மைதான் சகோதரி தோண்ட தோண்ட தான் தெரிகிறது நமக்கு எது இருக்கிறது எது இல்லை என்பது.... நன்றி சகோதரிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-24885020792977686752014-09-30T09:10:08.023+05:302014-09-30T09:10:08.023+05:30நீங்க இந்தப் பக்கம் வறேன்னு சொல்லி இருக்கீங்க இல்ல...நீங்க இந்தப் பக்கம் வறேன்னு சொல்லி இருக்கீங்க இல்ல... அப்போ சாப்பிட்டுவிட்டு ( சாப்பாடு தான் தருவேன் கல்லு மண்ணுண்ணு பயப்பட வேண்டாம்) அப்போ சொல்லுங்க... நான் சமையல் குறிப்பு போடுவது ....எப்படின்னு...? சும்மா தான் சகோ...நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-40993401579396109522014-09-30T09:05:20.353+05:302014-09-30T09:05:20.353+05:30முதல் இது ஜோக் இல்லை சும்மா ஒரு முன்னுரை மாதிரி ...முதல் இது ஜோக் இல்லை சும்மா ஒரு முன்னுரை மாதிரி ஆரம்பிக்கலாம்னு.... போட்டேன்.

ஆமா அடுத்தாது அம்புஜத்தை பார்த்தேளாவில் வரும் முன் பேச்சுப் போல...

நன்றி ஐயா.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-65419170833419483522014-09-30T08:24:20.948+05:302014-09-30T08:24:20.948+05:30puthiya muyarchikku valthukkal thondinaal thane pu...puthiya muyarchikku valthukkal thondinaal thane puthaiyal edukkalaam. yar yarukkulla enna thiramai ullathu enpathu yarukku theriyum muyatchi seithal thane theriyum illaiya uma asathunkamma asathunka. valthukkal ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-88726195056028596952014-09-30T07:50:38.706+05:302014-09-30T07:50:38.706+05:30மிக நல்ல முயற்சி சகோதரி. அருமை. வாழ்த்துக்கள்.
&...மிக நல்ல முயற்சி சகோதரி. அருமை. வாழ்த்துக்கள்.

"//ஒரு பிளேட் கல்லு,ஒரு பிளேட் மண்ணு...//" - உங்கள் கணவரை நினைக்கும்போது எனக்கு பாவமாக இருக்கிறது.

ஆமாம், சமையல் குறிப்பு எல்லாம் எழுதுகிறீர்களே, அதெல்லாம் கூட இப்படி கல்லு மன்னோட தான் சமைப்பீர்களா??unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-85777758820338526892014-09-30T00:20:07.351+05:302014-09-30T00:20:07.351+05:30ஹை! சகோதரி! எங்களைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்...ஹை! சகோதரி! எங்களைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக் கொண்டோம்! வித்தியாசமான பதிவு! ரசித்தோம் சகோதரி! இந்த மாதிரி சிரிக்க வைங்க எங்கள! முதல் ஜோக் "அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா " மாதிரி இருக்குல்ல?!!!!!!

தொடருங்கள்! இன்னும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-37401145973095387522014-09-29T21:30:09.329+05:302014-09-29T21:30:09.329+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-86552810164363814252014-09-29T21:29:50.187+05:302014-09-29T21:29:50.187+05:30நன்றி இளமதி.நன்றி இளமதி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-27274486441377868992014-09-29T21:22:03.309+05:302014-09-29T21:22:03.309+05:30சிறந்த நகைச்சுவைப் பதிவு
தொடருங்கள்சிறந்த நகைச்சுவைப் பதிவு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-11344160618744939062014-09-29T21:10:56.374+05:302014-09-29T21:10:56.374+05:30ஆரம்பமே அசத்தலாக இருக்கு!..
போகப் போக சிரித்தே வயி...ஆரம்பமே அசத்தலாக இருக்கு!..
போகப் போக சிரித்தே வயிறு புண்ணாகிடும் போல இருக்கே!..:)

வாழ்த்துக்கள் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-70136830705363340142014-09-29T19:58:31.167+05:302014-09-29T19:58:31.167+05:30என் எழுத்தும் உங்களை எழுதத் தூண்டுகிறதை என்பதை அறி...என் எழுத்தும் உங்களை எழுதத் தூண்டுகிறதை என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-24419134774707573372014-09-29T19:15:46.671+05:302014-09-29T19:15:46.671+05:30எப்படி எழுதுவது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் கூட ...எப்படி எழுதுவது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் கூட சொல்லித் தர மாட்டார்கள் //
ஆம் உண்மைதான் ஐயா.

எழுத வேண்டுமென்ற உந்துதலே உங்களை நிறைய எழுத வைக்கும் ,//
நூத்துல ஒரு வார்த்தை.... உண்மைதான் அதுதான் என்னை எழுத வைத்தது.

தங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி ஐயா.

உங்களை போன்றோர்களின் சிரிப்பு வலைத்தளங்கள் காண்கையில் நாம்மால் நகைச்சுவையுடன் எழுத முடியுமா என்ற கேள்வியெழுந்தது,, அதன் முயற்சி தான் இது.

மீண்டும் ஒரு முறை நன்றி ஐயா.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-26879109801428373382014-09-29T19:04:12.643+05:302014-09-29T19:04:12.643+05:30எப்படி எழுதுவது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் கூட ...எப்படி எழுதுவது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் கூட சொல்லித் தர மாட்டார்கள் .எழுத வேண்டுமென்ற உந்துதலே உங்களை நிறைய எழுத வைக்கும் ,அந்த வகையில் உங்களின்
புது முயற்சி தொடர வாழ்த்துகள்!என்றும் என் ஆதரவு தொடரும் !
த ம 1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-58780055223649553322014-09-29T16:46:04.801+05:302014-09-29T16:46:04.801+05:30புதிய முயற்சியா ? அருமை தொடங்குங்கள் நானும் பழகி க...புதிய முயற்சியா ? அருமை தொடங்குங்கள் நானும் பழகி கொள்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-26668185381680207752014-09-29T15:26:37.693+05:302014-09-29T15:26:37.693+05:30 அப்படியா.. சொல்லுறீங்க...நீங்க இதுல நிறைய அனுபவசா... அப்படியா.. சொல்லுறீங்க...நீங்க இதுல நிறைய அனுபவசாலி...நன்றி சகோதரரே. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-82405897695792113472014-09-29T15:17:21.641+05:302014-09-29T15:17:21.641+05:30புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! சோடை போகவில்லை எழ...புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! சோடை போகவில்லை எழுத்து! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-2156979537349106852014-09-29T11:45:24.011+05:302014-09-29T11:45:24.011+05:30வாங்க ரூபன்..முதலில் வந்து ஊக்கப்படுத்தி கருத்து இ...வாங்க ரூபன்..முதலில் வந்து ஊக்கப்படுத்தி கருத்து இட்டமைக்கு நன்றி. இரசித்து படித்தமைக்கும் நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8038321508156797674.post-2778682454841527382014-09-29T11:36:12.959+05:302014-09-29T11:36:12.959+05:30வணக்கம்
வித்தியாசமான பதிவு. நல்லஉரையாடல் வடிவில்....வணக்கம்

வித்தியாசமான பதிவு. நல்லஉரையாடல் வடிவில்... நானும் இரசித்துப்படித்தேன். தொடருங்கள் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com