சுக்கினி வெளிநாடுகளில் நிறைய கிடைக்கின்றன.
நீர் சத்து மிகுந்த காய். எளிதில் வெந்து விடும். பார்க்க வெள்ளரி போல் இருக்கும். மெக்னீஸியம் அதிக அளவு இருக்கிறது.
தேவையானவை
சுக்கினி - 3/4 கிலோ
க.பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
பா.பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
அரைக்க
மல்லி - 3 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 6
பச்சைமிளகாய் - 3
சின்ன தேங்காய் - 1/2 மூடி
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி - 3
இவை அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
மஞ்சள் தூள் சேர்த்து பருப்புகளை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
பின் சுக்கினியை சேர்த்து வேக விடவும்.
அரைத்தை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.
தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 3/4 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிது
தாளிக்கவும், கொத்தமல்லி சேர்க்கவும்.
நீர் சத்து மிகுந்த காய். எளிதில் வெந்து விடும். பார்க்க வெள்ளரி போல் இருக்கும். மெக்னீஸியம் அதிக அளவு இருக்கிறது.
தேவையானவை
சுக்கினி - 3/4 கிலோ
க.பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
பா.பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
அரைக்க
மல்லி - 3 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 6
பச்சைமிளகாய் - 3
சின்ன தேங்காய் - 1/2 மூடி
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி - 3
இவை அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
மஞ்சள் தூள் சேர்த்து பருப்புகளை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
பின் சுக்கினியை சேர்த்து வேக விடவும்.
அரைத்தை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.
தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 3/4 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிது
தாளிக்கவும், கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவை.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅபுதாபியில் இதை தயிர்க்குழம்பு வைக்க உபயோகப்படுத்துவோம்.
ReplyDeleteஆஹா...அடுத்தமுறை தயிர்க்குழம்பில் சேர்த்து செய்து பார்க்கிறேன் சகோ. ஐடியாவிற்கு நன்றி. இக்காய் சென்னையில் எங்கு கிடைக்கும் என பார்க்க வேண்டும். இது எகிப்தில் இருக்கும் போது விருந்திற்கு சமைத்தது. பதிவிற்காக எடுத்த புகைப்படம். இப்போது தான் அதற்கு நேரம் வந்து இருக்கிறது. நிறைய படங்கள் பதிவிற்காக காத்து இருக்கின்றன. நன்றி
Deleteஇங்கு நான் செய்கிறேன் உமையாள். ஆனா தோலுடந்தான் சமைப்பது. உங்க முறைப்படி செய்துபார்க்கிறேன்.
ReplyDeleteசரி சகி...நன்றி. இம்முறையில் சுவை கூடுதலாக இருக்கிறது.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பயனுள்ள காயம்தான் போலும்.. பார்க்க வெள்ளரி போலவே உள்ளதே.. இது வரை கேள்விபட்டதில்லை
அழகான படங்கள். செய்முறையும் மிக அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆம் பார்க்க வெள்ளரி மாதிரி தான் இருக்கிறது நன்றி சகோ.
Deleteதங்கள் தளத்தில் என்னால் கருத்திட்டு விட்டு போஸ்ட் செய்ய வரவில்லை, முயன்று பார்த்து விட்டு வந்து விட்டேன். அனு தளத்திலும் எனக்கு அவ்வாறு தான் வருகிறது. என்னவென்று பார்க்க வேண்டும்.
நன்றி
நன்றாக இருக்கிறது .
ReplyDeleteபடங்கள் அருமை.
நன்றி அம்மா
Deleteஅருமை..
ReplyDeleteநன்றி அனு.
Delete//தங்கள் தளத்தில் என்னால் கருத்திட்டு விட்டு போஸ்ட் செய்ய வரவில்லை, முயன்று பார்த்து விட்டு வந்து விட்டேன். அனு தளத்திலும் எனக்கு அவ்வாறு தான் வருகிறது. என்னவென்று பார்க்க வேண்டும்.//
இப்போது தான் கமலா ஹரிஹரனுக்கு பதிலிட்டு வந்தேன். உங்கள் இருவருக்கும் எப்படி தெரிவிப்பது என்று இருந்தேன்.