Wednesday 20 June 2018

You Tube Channel/தேங்காய் பால் வெந்தயக் கஞ்சி/Coconut Milk Fenugreek Kanji

வணக்கம் நண்பர்களே....

சில நண்பர்கள் உங்கள் சமையலை வீடியோவாக போடுங்களேன் எங்களுக்கு உதவியாக இருக்கும் என கேட்டு இருந்தார்கள். ஆகையால் 

Aachi's Style Kitchen

என்று ஆரம்பித்து இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவாலும், ஊக்குவிப்பாலும் தான் நான் தொடர்ந்து இயங்குகிறேன். சில கால நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. மீண்டும் இப்போது தான் இயங்க ஆரம்பித்து இருக்கிறேன். please - Subscribe, Like,Share & Comment. 


மனமார்ந்த நன்றிகள்..

                               https://www.youtube.com/watch?v=svDDW8uouY8&t=35s


11 comments:

  1. நல்லதொரு குறிப்பு உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete
  2. ஸூப்பர் இணைப்புக்கு சென்றேன்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் நன்றி சகோ.

      Delete

  3. இப்படி தொடர்ந்து வீடியோ பதிவு போடுவதாக இருந்தால் அதற்கென சமைப்பதற்கென்றே ஒரு செட் பாத்திரம் வாங்கி உபயோகிங்கள் வீட்டில் டெய்லி உபயோகிக்கும் பாத்திரம் நாளைடைவில் கறுத்து இருக்கும் அதை வீடியோவில் போடும் போது பார்க்க நன்றாக இருக்காது. அடுத்தாக வீடியோவில் சப் டைடில் ஆங்கிலத்தில் போடுங்கள் அதாவது என்ன பொருட்கள் பொடுகிறீர்கள் எப்போது போடுகிறீர்கள் எவ்வலவு நேரம் வேக வைக்கிறீர்கள் என்பதை போடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம்,தங்கள் ஆலோசனைக்கு நன்றி சகோ. ஒவ்வொன்றாக செய்கிறேன் சகோ.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    நல்லதொரு முயற்சி. வீடியோ மூலம் அழகாக தேங்காய் பால் வெந்தயக் கஞ்சி செய்து காண்பித்ததற்கு மிகவும் நன்றிகள். மிகவும் அருமையாக இருந்தது. புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ள வீடியோ தளத்திற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் சமையல் வீடியோக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. எனக்கு இப்போஸ்ட் வரவேயில்லை.இப்பதான் பார்த்தேன் வாழ்த்துக்கள் உமையாள். இது மிக வும் உதவியாக இருக்கும். வீடியோ பார்த்து செய்ய. நன்றி. உடனேயே போகின்றேன்.

    ReplyDelete