1. Cream Peas Gravy
2. கல்கண்டு சாதம்
3. சோமாஸ்
4 கடலைக் குழம்பு
5 பட்டாணி புலவ்
7 பிரட் மசால்
8 Pine Apple Rice
9 Araithuvitta Vathal kuzhumbu
10 Aalu Paratha with Masala Curd side Dish
11 செட்டி நாட்டு இளங்குழம்பு
12 பாவ் பாஜி
13 Ladies Finger Fry
படங்களில் உள்ள Hyperlink - யை சொடிக்கினால் பதிவினுள்ளே.....
3. சோமாஸ்
4 கடலைக் குழம்பு
5 பட்டாணி புலவ்
7 பிரட் மசால்
8 Pine Apple Rice
9 Araithuvitta Vathal kuzhumbu
10 Aalu Paratha with Masala Curd side Dish
11 செட்டி நாட்டு இளங்குழம்பு
12 பாவ் பாஜி
13 Ladies Finger Fry
படங்களில் உள்ள Hyperlink - யை சொடிக்கினால் பதிவினுள்ளே.....
சுவையான பதிவுகள்னு சொல்லுங்க....
ReplyDelete:))))))))
ஆமாம்...ஹஹஹா....
Deleteவாவ் ! கலர்புல்லா இருக்கு !
ReplyDeleteநன்றி ஏஞ்சலின்
Deleteவணக்கம்
ReplyDeleteசுவையான உணவு செய்முறை விளக்கம் நன்று.... பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
நன்றி ரூபன்
Delete#Baker's Dozen#
ReplyDeleteஇதுவும் ஒரு அயிட்டம்னு நினைச்சு , தேடி தேடி ஓய்ந்து போனேன் :) பாவ் பாஜி சாப்பிட்ட பிறகு தெம்பாயிட்டேன் !
த ம 2
அடடே... கடைசியில தெம்பாகிட்டீங்க இல்ல...அப்பாடா...இப்போதான் நிம்மதி ஜி. நன்றி
Deleteவணக்கம் சகோதரி!
ReplyDeleteஅனைத்தயும் படித்து ரசித்தேன். ஒவ்வொரு பதிவும் தெளிவான படங்களுடன், செய்முறை விளக்கங்களும், அழகாக போட்டுள்ளீர்கள். வடநாட்டு சமையலும் ருசியுடன் செய்து காண்பித்திருக்கிறீர்கள். இதில் பெரும்பான்மை நான் பார்க்காதுதான். அறிய தந்தமைக்கு நன்றிகள். இவை உங்களுக்கு பிடித்தது மட்டுமில்லை! எங்களுக்கும் பிடித்தவைதாம்.! பயனுள்ளதும் ௬ட.! பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி சகோதரி.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வாருங்கள் கமலா....மிக்க நன்றி
Deleteசும்மா சொல்லக்கூடாது. எல்லா ஐடம்சும் ஏ கிளாஸ் என்றாலும்
ReplyDeleteஅந்த கல்கண்டு சாதமும் தயிர் ரவா இட்லியும் அதி ஜோர்.
அதுவும் அந்த கல்கண்டு சாதத்தை, க்ளிக் பண்ணி பார்த்தேன்.நாக்குலேந்து ஜலம் சொட்டி, லாப் டாப் நனைந்து போச்.
சுப்பு தாத்தா.
சும்மா சொல்லக்கூடாது. எல்லா ஐடம்சும் ஏ கிளாஸ் என்றாலும்
Deleteஅந்த கல்கண்டு சாதமும் தயிர் ரவா இட்லியும் அதி ஜோர்.
வாருங்கள் ஐயா...
மிக்க நன்றி.
அதுவும் அந்த கல்கண்டு சாதத்தை, க்ளிக் பண்ணி பார்த்தேன்.நாக்குலேந்து ஜலம் சொட்டி, லாப் டாப் நனைந்து போச்.//
ஐய்யையோ....இப்போ வேலை செய்யுதா...லாப்டாப்....அஹஹஹா....நன்றி ஐயா
அனைத்தும் அருமையான ஐட்டங்கள்
ReplyDeleteதமிழ் மணம் 3
நன்றி ஜி
Deletewow anaithum so yummy I LOVE IT.... but I cant even taste them.
ReplyDeletevaalthukkal ..!
நன்றி இனியா...
Deleteதொகுப்பு சூப்பர்...! பாராட்டுக்கள்...
ReplyDeleteநன்றி சகோ
Deleteஎல்லாமே அருமை!.. இவற்றுள் சில - என்னுடைய விருப்பமானவை!..
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!..
எங்களுக்குப் பிடித்ததும்....
ReplyDeleteஇனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
Deleteதங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
சமையல் கில்லாடி... அருமையான புகைப்படத்துடன் எளிமையான குறிப்புடனும் எழுதுவது உங்கள் ஸ்பெசாலிட்டி.
ReplyDeleteஅப்படியெல்லாம் இல்லை சகோ. ஏதோ எனக்கு தெரிந்ததை பதிவிடுகிறேன்,நன்றி சகோ
Deleteதொகுப்பாக இப்படி தந்தமைக்கு நன்றி உமையாள்.
ReplyDeleteநன்றி சகி
Deleteஆஹா கலர்ஃபுல்லான கவரும் சுவையான ரிசிப்பி பதிவுகள்?!!!!!!! மிகவும் பிடித்தவை....
ReplyDeleteநன்றி சகோஸ்
Deleteஸ்ரீராம் சொல்வது போல் சுவையான பதிவுகள்.
ReplyDeleteசுவையான சமையல் குறிப்புகள் . நன்றி.
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்
ReplyDeleteஇதில் எனக்கு மிகவும் பிடித்தது - சோமஸ் மற்றும் பிரட் மசால்
அதனால் என்ன சகோ....பரவாயில்லை. நன்றி
Delete