குளிர் காலத்தில் உடல் சூம்பினார் போல் சற்று ஒடுங்கி விடும். ( குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் சாமான்கள் ....போல்) வெயில் காலத்தில் உடல் புஸ்சென..ஊதி இருக்கும்.
ஆனால் உடல் எடையில் மாற்றம் இருக்காது. ஆகையால் உங்கள் தோழி அப்படியே தான் இருப்பார்கள்...சகோ
தொந்தி காரணமாயிருக்கும் என்று நினகத்தேன்!!!
ReplyDeleteஆஹாஹாஹா....
Deleteநன்றி சகோ
Hai Super Haikoooooooo
ReplyDeleteT.m after
நன்றி சகோ
Deleteகாலத்திற்கேற்ற கவிதை!..
ReplyDelete(இங்கேயும் - குவைத்தில் - கடுங்குளிர்!..)
நன்றி ஐயா
Deleteஆடைகள் பலபேருக்கு பலவற்றை ஞாபகப்படுத்துகிறதுதான்/
ReplyDeleteஆம் உண்மை
Deleteநன்றி சகோ
தமிழ் மணம் 2
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅட...!
ReplyDeleteநன்றி சகோ
Deleteதை மாதம் இல்லையா , அதான் தரையும் குளிருது:)
ReplyDeleteஅட .......நன்றி சகோ...
Deleteகுளிர்..! எங்களின் வாழ்க்கையே
ReplyDeleteஅதனோடுதான் இங்கே..இப்போது..!
அப்பப்பா...கஷ்டம்..குளிர்
Deleteநன்றி சகோ
குளிரில் உடல் இளைத்துவிடுமா..! என் ஃபிரெண்ட் ஒருத்தி குளிர்பிரதேசத்துல இருக்காங்க. குண்டாகவே..
ReplyDeleteகுளிர் காலத்தில் உடல் சூம்பினார் போல் சற்று ஒடுங்கி விடும். ( குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் சாமான்கள் ....போல்)
Deleteவெயில் காலத்தில் உடல் புஸ்சென..ஊதி இருக்கும்.
ஆனால் உடல் எடையில் மாற்றம் இருக்காது. ஆகையால் உங்கள் தோழி அப்படியே தான் இருப்பார்கள்...சகோ
குளிரில் நடுங்கி ஒடுங்கி... உண்மை தான் ஆடைகள் பெருத்துவிட்டன
ReplyDeleteஆமாம் நடுங்கி...ஒடுங்கி....கை காலெல்லாம் அப்பப்பா...வலிதான்
Deleteஹஹஹ் ஆமாம் உங்களுக்கு எல்லாம் ஆடைகள் பெருத்து மக்களும் குண்டாகக் காட்சியளிப்பார்கள்...எங்களுக்கு இங்கே அந்தக் கவலை எல்லாம் இல்லப்பா....
ReplyDeleteஎங்களுக்கு இங்கே அந்தக் கவலை எல்லாம் இல்லப்பா..//
Deleteஜாலி தான்...