நீயூதும் குழல்நாதம் என் செவியில்
நீங்காதுஇ சைத்திடவே தினம் நாளும்
மதிமயங்கிகி டந்திடவே ஞானம் வேண்டும்
மாதவா நீகுழல் ஊது
சிறுமுறுவல் காட்டிநீ யோடவே ண்டாம்
சிற்றின்பம் காட்டிநீ போகவே ண்டாம்
சிதையாத ரூபம் சிலநிமிடம் காட்டு
சின்னவள் மனம் குளிர
வெள்ளமென மனசக்தி பொங் கியோட
வெண்பாக்கள் பூமாலை யாகியுன் மேனிதழுவ
ஆரவாரமற் றமனக்காட்டில் நீஉறைய வேவா
ஆலிலைக் கிடக்கும் நாதா.
கிருஷ்ணார்ப்பணம்...!!!
படம் கூகுள் நன்றி.
Super
ReplyDeleteTM after
நன்றி சகோ
Delete
ReplyDeleteசிதையாத ரூபம் சிலநிமிடம் வந்தேன்
சீருமையாளின் உளம் குளிர நின்றேன்
ஆலிலைக் கிடக்கும் குழலூதும் கண்ணன்
ஆழ்கடலமுதம் அளிதேன் நன்று!
(கண்ணன் அருளியதாக பொருள் கொள்க!)
இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு,
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அருமையான குழல் நாதம். தொடரட்டும் தங்களின் இந்த நாதங்கள்.
ReplyDeleteநன்றி சகோ
Deleteவணக்கம்
ReplyDeleteவரிகள் நன்று இரசித்தேன் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ
Deleteகுழலூதும் கண்ணன் கானமிசைத்தால் குறையேது நமக்கு?
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅருமை.....
ReplyDeleteஅருமை... அருமை...
ReplyDeleteஅருமையான பாக்கள் தோழி கண்ணனுக்கு அன்றி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteநன்றி சகோ
Deleteகுழலின் நாதம் அருமை புகைப்படமும்கூட...
ReplyDeleteதமிழ் மணம் 4
நன்றி சகோ
Delete