Showing posts with label செட்டிநாட்டு சமையல். Show all posts
Showing posts with label செட்டிநாட்டு சமையல். Show all posts

Saturday, 15 November 2014

இனிப்பு & உப்பு ஆப்பம்












ஆப்பம் சாப்பிட
ஆசையா...
அன்புடன் சுவைக்க
ஆசையா...


இனிப்பு உப்பு ஆப்பத்தை
தேங்காய் பாலில் ஊறவிட்டு
திகட்டிட உண்ண
ஆசையா...

Wednesday, 29 October 2014

இடியாப்பம் பொரித்தகூட்டு


வெள்ளை நிறத்தில்
சிக்கலான இடியாப்பம்
சிக்கலெடுத்துண்ண...உடன்
பொரித்தகூட்டு...!!!

ஆவியில் பஞ்சாய்...
ஆவலைத்தூண்டும்...!!!
காய்கறிக் கலவையுடன்
சுவையை மிஞ்சும்...!!!

இலகுவான உணவதுவாம்
ஊட்டமாய் பருப்பும்
பலபலகாயின் ஊணும்
ஒரு சானை நிறப்பிடுமே...!!!