Thursday, 26 June 2014

வயது தந்த தானம் - கவிதை


கவிதை - 22


சுத்தமாய் வீடிருக்க
சுறுசுறுப்பு கூடுது
சுற்றி சுற்றி பார்க்க
இன்பச் சுவைதான் கூடுது


நட்ட நடிவில் அமர்ந்த சாமியின்
அலங்காரம் கூடிப் போனது
விளக்கேற்ற வீடு  நல்
ஒளிப்பிரவாகம் ஆனது
இன்பச் சுமையில் இறைவன் முன்
தானாய் கை கூம்பிற்று
தாளத்தோடு பஜனை செய்ய
தானாய் பாட்டு வந்தது

Wednesday, 25 June 2014

வாழைக்காய் புளிப் பொறியல்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2
மஞ்சள் தூள் - சிறிது
சாம்பார்ப் பொடி -1/4 தே.க
புளிக் கரைசல் - சிறிது
உப்பு - ருசிக்கு
தேங்காய் துருவல் - 2 மே.கTuesday, 24 June 2014

மாவடு


" மா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்"

மாவடு எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. காயும் சரி, அதன் நீரும் சரி மணமும் சுவையும் அபாரமானது.

கட்டித் தயிரும் ,மாவடுவும் சரியான காம்பினேஷன்.

Monday, 23 June 2014

சாலட்


அடிக்குது வெயிலு
ஆரவாரமாக....!!!
தவிக்கும் தொண்டை
தாகம்,தாகமாக....!
சாலட் சாப்பிட
சமாதானமாகும் உடல் தன்னால்...!!! 

பத்துக் கேள்விப் பூச் செண்டு வருது வருது….. பராக்….! பராக்….!இன்றைய சேதி என்னவென்றால்…. டும் டும் டும்…..

அதாகப்பட்டது….. வலைப்பூ வாசிகளுக்கு ஒரு பத்துக் கேள்விப் பூச் செண்டு வருது வருது….. பராக்….! பராக்….! 

Sunday, 22 June 2014

சாப்பிட தயார்...!!!

1 தடவை செய்தால்............ 10 தடவை  செய்த மாதிரி...!!!   

தினமும் சமையல் செய்து கொண்டு இருப்பதால், சில சமயங்களில் இப்போ யாராவது ஏதாவது கொடுத்தால் நல்லா இருக்குமேன்னு தோனும் இல்லையா...?  யார் கொடுப்பா...? எல்லோருக்கும் அப்படி இருக்கும் இல்ல...!

Friday, 20 June 2014

துவரம்பருப்பு தோசை

தோசைகளில் ஒருவகை பார்ப்போம்.

துவரம் பருப்பு தோசை....!

மஞ்சளாய் வட்ட தோசை
மணம் உமிழ்ந்து கவர்ந்திழுக்க
தேங்காய், கார சட்னியுடன்
நாவினில் எடுத்து வைக்க
நலமாய் வயிறு நிறையும்....! Wednesday, 11 June 2014

Ladies Finger Fry

தேவையான பொருட்கள்


வெண்டைக்காய் - 1/2 கிலோ
நிலக்கடலை பொடி - 3 மே.க
பிரட் தூள் - 2 மே.க
மிளகாய்ப் பொடி - 1தே.க
சோம்பு பொடி - 1/2 தே.க
உப்பு - ருசிக்கு ஏற்ப
Saturday, 7 June 2014

Suez Canal & Port Said Suez Canal & Port Said சூயஸ்கால்வாய் & போர்ட் சைட் ஊர்படகு ஓடும் வீதி 
பார்த்ததுண்டோ சொல்வீர் ?

Thursday, 5 June 2014

செட்டி நாட்டு இளங்குழம்பு


இளங்குழம்பு பெயரே நல்ல இருக்கு இல்ல. செய்வது எளிதானது. இலகுவாக

ஜீரணம் ஆகிவிடும்

எப்போதும் செய்றதுல இருந்து வித்தியாசமாகவும், சுலபமாகவும் செய்து

சாப்பிடலாம். இன்னைக்கு டயர்டா... செய் இளங்குழம்பை...

சாய் பாமாலை - Sai Pamalai - 8

பாடல்                                   எழுது கோலால் நான் வரைந்த சாய் பாபா படம்கும்மிப் பாடல் மெட்டு

1     சாயின் நாமம் சொல்லுங்கடி - அவரை
       சாய்சாய் என்றே சொல்லுங்கடி
       சீரடி மட்டும் இல்லை அவர் - உன்
       சிந்தைக்குள்ளும் உள்ளாரடி                                   ( சாயின் நாமம் )   

Wednesday, 4 June 2014

பழ மிளகாய் தக்காளி ஊறுகாய் - Fruit Chilli & Tomato Pickle

ஊறுகாய் - 4


தேவையான பொருட்கள்

தக்காளி - 7
(நடு அளவு)
புளி - பெரிய எலுமிச்சை அளவு

Tuesday, 3 June 2014

அம்மையும் அப்பனும் - Ammaiyum Appanum - kavithai


கவிதை - 19


தென்னங்கன்று வளர்த்து
தேனாக உரமிட்டு
பானக்கமாய் நீர் ஊற்றி
பத்திரமாய் வளர்த்து விட்டு


பூ பூத்து காய் காய்க்க
புது இடம் மாற்றி வைத்து
காவலுக்கு வேலியிட்டு
கடமையாய் தள்ளி நிற்க

Puliyotharai புளியோதரை


Monday, 2 June 2014

மனதின் அனல் - கவிதை

மனதின் அனல்

வருடிய நினைவலையில்
வசந்தமும்...
வாட்டமும்...
வதங்கலும்...
வந்த வழி என்னவோ...?
போன வழி என்னவோ...?


உண்மை கங்கு ஒன்று
உள்ளத்தில் உள்ளதால்
வீசுவன அனைத்தும்
பொசுங்கிப் போயின