Showing posts with label சாய் பாபா. Show all posts
Showing posts with label சாய் பாபா. Show all posts

Thursday, 21 May 2015

தாய்தந்தை...!!!




ஆத்ம தாமரை விரியாது
அறுபது வயது ஆன பின்பும்
வாழ்க்கையைத் தான் வாழ்ந்தோமா?
வாழாது அங்கேயே  நிற்கிறோமா?

Wednesday, 13 May 2015

தீப ஒளியில் சாயிராம்




தீப ஒளியில் சாயிராம்
தீமைகளை அகற்றிடும் சாயிராம்
மனக்குகை சேர்த்த அழுக்குகளை
மன்னித்து நீக்கும் சாயிராம்

Thursday, 2 April 2015

அளவுகோ ளில்லா அன்பு...!!!




அளவுகோ ளில்லா அன்பு தன்னயே
அளவிடாது பொழிந்தாய் நல் சாயிநாதா
அன்புப் பூவிரி முகமது தன்னில்
அபயம் தந்தாய்  அருளிக் காத்தாய்

Thursday, 26 March 2015

நலவிரும்பி




உன் திருவடி தொழுதிட நினைத்திட்டாலும்
மனமது அலைபாயாமல் நிற்கவில்லை
உன்னுரு கண்முன் நின்றாலும் கூட
மனமது மிதந்து ஏந்தான் செல்கிறதோ

Thursday, 5 February 2015

என் பாடலை நான் கேட்க...!!!

29.1.2015  - கடந்த வியாழக்கிழமை ஜெய் சாய் பாபா என சாய் பாமாலை பதிவிட்டு இருந்தேன். அதை சுப்பு தாத்தா அவர்கள் பாடி யூ டியூபில்  புதிவு செய்து இருக்கிறார்கள்.




Thursday, 5 June 2014

சாய் பாமாலை - Sai Pamalai - 8

பாடல்



                                   எழுது கோலால் நான் வரைந்த சாய் பாபா படம்



கும்மிப் பாடல் மெட்டு

1     சாயின் நாமம் சொல்லுங்கடி - அவரை
       சாய்சாய் என்றே சொல்லுங்கடி
       சீரடி மட்டும் இல்லை அவர் - உன்
       சிந்தைக்குள்ளும் உள்ளாரடி                                   ( சாயின் நாமம் )   

Thursday, 31 October 2013

"சாய் பாமாலை "-1

                                எழுது கோலால் நான் வரைந்த சாய் பாபா படம்