அமுத விழிகளைக் கண்டிடவே
அழைத்தாயோ எனை சாயி
சாந்த ஸ்வரூபம் தந்ததுவே
சாந்தி எனக்கு தினம் சாயி
மெளன மொழிகள் பேசினவே
மனதும் அதனைக் கேட்டனவே
பெற்றோர் நீங்கின குறைதனையே
பெற்றிடச் செய்தாய் பெருந்தகையே
மனதின் அனலை போக்கினாயே
மனிதம் மலரச் செய்தாயே
கவியும் புனைய அருளினாயே
கவிஞனாய் அகத்தில் அமர்ந்தாயே
கவிக்கு நன்றி சாயி
படம் கூகுள் நன்றி
Supar
ReplyDeleteT.M 1
மனதின் அனலை போக்கினாயே மனிதம் மலரச் செய்தாயே//
ReplyDelete:) அருமையான வரிகள் !
சாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
அகத்தில் அமர்ந்தபடி
ReplyDeleteஅருங்கவி அளித்தாரோ?
அமுத விழியாலே!
அருங்கருணை புரிந்தாரோ?
ஆராதித்தே அவரருளை!
அகிலத்தில் பெறுவோமே!
ஜெய் சாய்!
சாய் ராம்!
சாய்! சாய்!
சத்திய சாய்!
சாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
வணக்கம்
ReplyDeleteதித்திக்கும் வரிகள் பாடி மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சாயி ராம். சாயி ராம்.
ReplyDeleteகருத்துள்ள வரிகள்...
ReplyDeleteசாய்பாபாவின் அருமையை உணர்த்தும் பாமாலை சிறப்பு!
ReplyDeleteத ம 6
சாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
அருமையான கவிதை சகோ.
ReplyDeleteகுருவே சரணம்.. சரணம்.. சரணம்..
ReplyDeleteதிருவே சரணம்.. சரணம்.. சரணம்..
சாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
அருமையான புகைப்படத்தேர்வு. அழகிய கவிதை, கலக்குங்கள், நன்றி.
ReplyDeleteசாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
வழக்கம் போல அருமையான வரிகளைக் கொண்ட கவிதை, மனதில் பதியும் புகைப்படத்துடன்.
ReplyDeleteசாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
அழகிய படம் அருளிய கவியும் திறம்.
ReplyDeleteசாய்ராம்
Deleteசாய்ராம்
சாய்ராம்
சாய்ராம்
ReplyDeleteசாய்ராம்
சாய்ராம்