தேவையான பொருட்கள்
மாங்காய் துருவல் -1 கை (நடு மாங்காயில் 1/4 பாகம் இதற்கு உபயோகித்தேன்)
அரிசி - 1 ( சாதத்தை ஆறவைத்துக் கொள்ளவும்)
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 1கை (நறுக்கியது)
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு -ருசிக்கு
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 2மே.க
கடுகு - 1/2 தே.க
கடலைபருப்பு - 1/2 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சீரகம் - 1/2 தே.க
வரமிளகாய் - 1
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது
தாளிக்கவும்
ப.மிளகாய் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்
மாங்காயை சேர்க்கவும்
மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து சிறிது வதக்கவும். மாங்காய் குழையக்கூடாது
உதிரியான சாதத்தை சேர்த்து கிளறவும்.
உப்பு,புளிப்பு,காரமாய் மாங்காய் சாதம் அசத்தல் தான் போங்கோ...!!!
பசி நேரத்தில்,
ReplyDeleteஉணவு உண்டாற் போல பதிவு ............!
இப்போது பார்க்கிறேன்.
பின் உண்டு பார்க்கிறேன்.
நன்றி.
த ம 1
இப்போது பார்க்கிறேன்.
Deleteபின் உண்டு பார்க்கிறேன்.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.
புளிப்பு இல்லாமல் சரியான விகிதத்தில் டேஸ்ட் அமைந்தால் பரம சௌக்கியம்.
ReplyDeleteஉண்மைதான்...சேர்மானம் தான் சுவையே...
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.
மாங்காய் சாதம் மிக அருமை சகோ. நானும் மாங்காய் சாதம் பதிவு டிராப்ட்இல் வைத்திருக்கிறேன். விரைவில் வெளியிடுகிறேன்.தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் ! எனது இன்றைய பதிவு அன்னையர் தினம். வருகை தாருங்கள்.
ReplyDeleteபார்க்க காத்திருக்கிறேன் சகோ.
Deleteஉங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். வருகிறேன்
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.
நல்ல ரெசிபி.வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.
Deleteஆஹா மாங்காய் சாதம்
ReplyDeleteதமிழ் மணம் 3
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.
Deleteஉப்பு,புளிப்பு,காரம் - ஆகா!..
ReplyDeleteசுவையான குறிப்பு!..
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றி.
Deleteஇதுவரை சாப்பிட்டதில்லை. பதிவு மூலம் ரசித்தேன்.
ReplyDeleteஇனிமேல் சாப்பிட்டுப் பாருங்கள் ஐயா
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றி.
வணக்கம்
ReplyDeleteஅன்னையர் தினத்தில் விசேடமான சமையல்.... ... இப்ப செய்து தர யாரும் இல்லை.. வரும் காலத்தில் செய்திடலாம்..
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இப்ப செய்து தர யாரும் இல்லை.. வரும் காலத்தில் செய்திடலாம்..//
Deleteவிரைவில் துணை வரட்டும் சகோ.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
பதிவு மூலம் சுவைத்தேன்...
ReplyDeleteநன்றி...
நேரடியாகவும் சுவையுங்கள் சகோ.
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றி
உப்பு, புளிப்பு, காரமாய் மாங்காய் சாதம் அசத்தல் தான் போங்கோ...!!!
ReplyDeleteஎல்லோரையும் சப்புக்கொட்ட வெச்சுட்டேள் .... போங்கோ !
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
எல்லோரையும் சப்புக்கொட்ட வெச்சுட்டேள் .... போங்கோ !
Delete))))......
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றி
அன்னையர் தினத்தில் சூப்பர் சாப்பாடு. அருமையான செயல்முறை விளக்கம். செய்து பார்க்கிறேன். நன்றி.அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.சகோ
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி
வணக்கம் சகோதரி.
ReplyDeleteநல்ல சுவையான கலவை சாதந்தான். படங்களை பார்க்கும் போதே மாங்காயின் மணமோடு அதன் சுவையையும் நாவு ருசியுடன் உணர்த்த சாப்பிடும் ஆவல் அதிகரிக்கிறது.செய்து விடுகிறேன் சகோதரி. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
தங்களுக்கு என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி சகோ
மாங்காய் சாதம் சாப்பிட்டதுண்டு. இது போல செய்வார்களா எனத் தெரியாது. செய்து பார்க்க வேண்டும்!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி சகோ
Deleteமாங்காய், மாம்பழம் வரத்து ஆரம்பம். செய்துபார்த்திட்டு சொல்கிறேன். நன்றி உமையாள்.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி சகோ
Deleteஅன்னையர் தின வாழ்த்துக்கள் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். ம்..ம்..ம் மாங்காய் சாதம் யம்மி உடனும் செய்யவேண்டும் போல் இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteதங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி சகோ
மாங்காய் சாதம் பண்ண
ReplyDeleteநாங்கள் ஆக்கி உண்ண
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி சகோ
Deleteவெங்காயம் இல்லாமல் மாங்காய் சாதம் எங்கள் வீட்டு இன்றைய மெனு......பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.
Deleteசுவைத்தேன்! பதிவை!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.
Delete