Tuesday, 12 May 2015

பொறாமை/கவிதை





கோடிகளில் புரண்டாலும்
கோணியில்  தூங்குபவனைப்
பார்த்தால்....வருகிறது
பொறாமை...!!!






படம் கூகுள் நன்றி



29 comments:

  1. வணக்கம்
    நல்ல உவமை மிக்க வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.

      Delete
  2. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றி.

      Delete
  3. ஆகா யதார்த்தமான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.

      Delete
  4. தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
    அம்மா பெரிதென்றே அகமகிழ்க ..

    என்கிறான் குமரகுருபரன்.

    இது இன்னொரு கோணம்.

    நன்றி

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி.

    தங்கள் கவிதை மிகவும் உண்மையான வரிகள். ஒன்று கிடைக்கும்போது மற்றொன்று பறி போவதுதான் வாழ்வின் இயல்பு. இதைதான் அக்கரைக்கு இக்கரைப் பச்சை என்பார்கள் போலும். ! பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஒன்று கிடைக்கும்போது மற்றொன்று பறி போவதுதான் வாழ்வின் இயல்பு. இதைதான் அக்கரைக்கு இக்கரைப் பச்சை என்பார்கள் போலும். //

      மெய் தான் சகோ

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.

      Delete
  6. மாறுபட்ட உண்மையான கோணம்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.

      Delete
  7. மிகவும் உண்மையான வரிகள் !

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.

      Delete
  8. Replies
    1. நிறைய நாட்களின் பின் தங்கள் மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.

      Delete
  9. Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி.

      Delete
  10. சமையலுடன் நில்லாமல் அழகாக கவிதை எழுதும் தங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. :)

    வாழ்த்துகள். கவிதை ஜோர் ஜோர் !!

    ReplyDelete
    Replies
    1. சமையலுடன் நில்லாமல் அழகாக கவிதை எழுதும் தங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. :) //

      ஆஹா.......))))).....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றி

      Delete
  11. இந்த பொறாமைதான் தூக்கத்தைக் கெடுக்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி ஐயா

      Delete
  12. இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்போதும் எல்லோர்க்கும் இல்ல ம்..ம் நம்ம வாழ்க்கையை நாம் வாழ்வதை விட்டு அடுத்தவன் வாழ்வை வாழ நினைப்பதால் தான் வாழ்வு நிம்மதியை இழந்து நரகமாகிறது .

    கவிதை சூப்பராக வந்துள்ளது. வாழ்த்துக்கள் தொடர ....

    ReplyDelete
    Replies
    1. இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்போதும் எல்லோர்க்கும் இல்ல ம்..ம்//

      ஆம் சகோ

      நம்ம வாழ்க்கையை நாம் வாழ்வதை விட்டு அடுத்தவன் வாழ்வை வாழ நினைப்பதால் தான் வாழ்வு நிம்மதியை இழந்து நரகமாகிறது . //

      முற்றிலும் சரியாகச் சொன்னீர்கள். நம் வாழ்க்கையை வாழ்ந்தாலே பாதி நிம்மதி வந்து விடும்.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  13. இப்படியும் பொறாமையா?
    படமும் பாவரிகளும் நன்று
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் பொறாமையா?//

      பொறாமை என்பது யாருக்கும் எப்ப வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் வரும். அது கொளரவம் பார்ப்பதில்லை. நம்மிடம் இல்லாத ஒன்று அடுத்தவனிடம் இருந்தால் வந்து விடுகிறது. அந்த அந்த வயதுக்கு ஏற்றார் போல மாறி வருகிறது. நம்மையும், நம்முடன் உள்ளவர்களையும் கூர்ந்து நோக்க இது புலப்படும்.

      நமக்கு உள்ளது இது என எண்ணி வாழப்பழகத்தான் இது மறையத் தொடங்கும். மனசும் லேசாகும். இன்னும் நிறைய சொல்லலாம். இதை எழுதும் போதே இதை தனியா ஒரு பதிவு போடலாம் போல விஷயம் வருகிறது.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி.சகோ

      Delete
  14. சுருங்கச் சொன்னீர் விளங்க வைத்திர்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி ஐயா

      Delete
  15. மிகவும் உண்மை! ரசித்தோம்/....கோணியில் கிடைக்கும் நிம்மதி பஞ்சு மெத்தையில் கிடைக்கின்றதா சொல்லுங்கள்....அடுத்த நொடி பற்றியக் கவலை இருந்து கொண்டே இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

      Delete